சற்றுமுன்

உச்சநீதிமன்றம் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: தலைமை வழக்கறிஞர்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும்...

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் வரும் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த மே மாதம் நடந்த கூட்டுறவுச்சங்க தேர்தலை ரத்து செய்ய திமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. மேலும்,...

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை மீன் வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வரும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக...

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

          ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ்.திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18...

இந்தியாவில் என்னை சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள்: விஜய் மல்லையா

தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் தற்போது லண்டனில் இருந்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சமீபத்தில் அவரின்...

சென்னையில் கனவு விருது முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் புதுமைப்பள்ளிகள் கனவு ஆசிரியர் விருதை 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் என்ற இரு பெயரில், புதிதாக விருது வழங்கப்படும் என, அமைச்சர்...
- 2026

ஜப்பானில் கனமழை தொடரும் என்று அறிவிப்பு

ஜப்பானை வெள்ளக்காடாக மாற்றிய கனமழை தொடரும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேற்கு ஜப்பானில் பெய்துவரும் பெருமழையினால் அந்தப் பகுதி எங்கும் நீர் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற பெருமழையை தாங்கள் எதிர்கொண்டதே இல்லை என்று அந்நாட்டு...

போலி இணையதளம் உருவாக்கி மோசடி செய்த கேரள இளைஞர் கைது

சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் போல போலியாக உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீஜித் என்ற அந்த இளைஞரை, கேரளாவில் கைது செய்து சென்னைக்கு அழைத்த...

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

அமர்நாத் யாத்திரை செல்ல ஜூன் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை, மலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் அமர்நாத் பனி குகைக்கு செல்வதற்கு...

இலவச நாட்டுக்கோழித் திட்டம் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் தகவல்

இலவச நாட்டுக்கோழித் திட்டம் 50 கோடி ரூபாயில் 77,000 பேருக்கு விரிவுபடுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே 38,500 பேருக்கு...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும்...

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்பேயில்லை: அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்பேயில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வருமான வரித்துறைக்கு தகவல்...
- 2026

Recent articles