சற்றுமுன்

அண்ணாமலையை எப்படி போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள்?- ஆர்.எஸ்.பாரதி..

அண்ணாமலையை எப்படி போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள்? என திமுக ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.அண்ணாமலைக்கு பதில் அளித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று காலையில்...

தமிழ் எழுத்துக்கள் நினைவுகூரும் 247 மலையேற்ற படிகள் அமைந்த காட்டழகர் பெருமாள் கோவில்

தமிழ் எழுத்துக்களை நினைவுகூரும் 247 மலையேற்ற படிகள் அமைந்த காட்டழகர் பெருமாள் கோவில்பாவங்களையும், நோய்களையும் தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது. 247 படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. இன்று (14.4.2023)...

திருவள்ளூர் மப்பேடு அருகே கார் மீது வேன் மோதல் 3 வாலிபர்கள் பலி..

திருவள்ளூர் மப்பேடு அருகே கார் மீது வேன் மோதி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வேனில் பயணம் செய்த அரக்கோணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10 பெண்கள் உள்பட 13 பேர்...

ஜூலையில் “என் மண், என் மக்கள்” பாதயாத்திரை-அண்ணாமலை..

நான் தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும்வரை இப்படிதான் செயல்படுவேன் என்று அண்ணாமலை கூறினார்.திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்து...

திமுகவின் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை..

திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்தார்.திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக - திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது....

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு 18-ந்தேதி தொடங்குகிறது..

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு 18-ந்தேதி தொடங்குகிறது. தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன. அடுத்த வாரம்...
- 2026

உலகின் பழமையான மொழி தமிழ்-பிரதமர் மோடி

தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.அதில் ஜனாதிபதி உள்பட...

டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் பிரதமர் ஜனாதிபதி மரியாதை..

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலைக்கு அருகே நடைபெற்ற விழாவில் அவரது முழு உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர...

கொடைக்கானல் வனப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ

கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் மீண்டும் ஏற்பட்ட காட்டுத் தீயை விடிய விடிய போராடி, வனத் துறையினர் அணைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது....

தமிழ் புத்தாண்டு குமரி மாவட்ட கோவில்களில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி..

தமிழ் புத்தாண்டையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி இன்று விமரிசையாக நடைபெற்றது. தமிழ் புத்தாண்டு சுபகிருது ஆண்டு இன்று பிறந்துள்ளது. பக்தர்களுக்கு காய், கனிகள் கை நீட்டம்...

IPL 2023: 3 ஆண்டுகளுக்குப் பின் ஆட வந்து ஆட்ட நாயகன் ஆன மோகித் சர்மா

குஜராத் அணி 19.5 ஓவரில் 154/4 ரன்கள் எடுக்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட வந்த மோஹித் ஷர்மா

தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி….

சிவகாசி அருகே இன்று தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார் ஒரு மாணசிவகாசி அருகே சோரம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45)-கலா தம்பதி. பட்டாசு தொழிலாளர்களான இவர்களுக்குமுத்துசெல்வி என்ற...
- 2026

Recent articles