சற்றுமுன்

“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?”

"இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?" கட்டுரை-சுப்பு ஆறுமுகம் (கல்கியில் வந்த தொடர்)(அருளே அறிவே அமுதே!) எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி நண்றி-கல்கி & பால ஹனுமான்  வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது,...

எதிர்கால சமுதாயத்தை சீரழிக்க அரசியல் செய்யும் தமிழக கட்சிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை:எதிர்கால சமுதாயத்தை சீரழிக்க அரசியல் செய்யும் தமிழக கட்சிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.நமது நாட்டின் கல்விக்கொள்கையானது பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படவில்லை. காலசூழலுக்கு...

வரலட்சுமி விரதம், பூஜை முறை!12-08-2016 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி

வரலட்சுமி விரதம், பூஜை முறை!12-08-2016 சங்கல்பத்துடன்.மற்றும் விக்னேஸ்வர பூஜை &ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளிBy செங்கோட்டை ஸ்ரீராம்மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப்...

“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”

"சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்.." (கிராப்புத்தலை குடுமியான ஸ்வாரஸ்ய கதை) (சற்று நீண்ட பதிவு-ஆனால் அதி ஸ்வாரஸ்யம்)    சொன்னவர்;ஸ்ரீமதி மைதலி,காஞ்சிபுரம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். என் தகப்பனார் ஸ்ரீ சிவசுப்ரமண்ய சாஸ்திரிகள்காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில், ஹிந்திவிரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஹிந்தி மொழிப்...

“வ’னாவை அழிச்சுட்டாடா!”-பெரியவா

“வ’னாவை அழிச்சுட்டாடா!”-பெரியவா (காமாட்சி தாயே, பக்தர்கள் உன்னை வணங்க வரும்போது ஏதேதோ கொண்டுவந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். நான் உனக்காகக் கொண்டு வந்திருப்பது என்ன தெரியுமா? இந்தச் சமூகத் தைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய,...

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)

'லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிமற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி"(உருவான கதை-மயிலை) ("உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு...
- 2026

“நீ, எந்தக் கட்சி? கூப்பிடுகிற கட்சியா? கூப்பிடாத கட்சியா?…

"நீ, எந்தக் கட்சி? கூப்பிடுகிற கட்சியா?கூப்பிடாத கட்சியா?... சொன்னவர்-எம்.ஆர்.ஸ்ரீநிவாஸன் (அபிராமபுரம்)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன். 1934 ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல்பதினெட்டாம் தேதிவரை,(காசியாத்திரை சமயத்தில்)நாகபுரியில் தங்கியிருந்தார்கள்,மகாப் பெரியவாள். என் தகப்பனாருக்கு, நாகபுரியில் போஸ்டல் ஆடிட்ஆபீசில் வேலை. அந்தக் காலத்து...

“குழந்தை ஏன் அழுகிறது?”

"குழந்தை ஏன் அழுகிறது?"(மகாஞானிக்கு,இதெல்லாம் வெறும் 'பூச்சி' விஷயம்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு குழந்தை, தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. பெரியவா தரிசனத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் மிகவும் தொந்தரவாக இருந்தது. தாயார் பலவிதமாக சமாதானப்படுத்தியும் கூட, குழந்தை அழுகையை நிறுத்தவில்லை."குழந்தை ஏன் அழுகிறது?" என்று அருகிலிருந்த சிஷ்யர்...

“பெரியவாளின் ஞாபகசக்தி”

"பெரியவாளின் ஞாபகசக்தி"(“ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…? ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”){மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை?}சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா மறுபதிவு.முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும் .தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி.பெரியவாள் ஒரு...

“கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத் திரும்பிச் சென்றார்.”

"கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத் திரும்பிச் சென்றார்."(பெரியவாளின் எளிய பரிகாரம்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்   மூன்று நாள்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார் அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும்.   பெரியவாள் மௌனம்.   நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டுப்  பேசத் தொடங்கினார்கள் பெரியவாள்.அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர்...

திருநெல்வேலியில் மத்தியஅரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை

திருநெல்வேலியில் புதிய மத்திய அரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை இதுகுறித்து பாராளுமன்றதில் கே.ஆர்.பி பிரபாகரன் எம்.பி பேசியதாவது புற்றுநோய் தொற்று என்பது வளர்ந்து வரும்...

ஆளுநர் ரோசையா செங்கோட்டை வருகை

தென்காசி பகுதிகளில் பல்வேறு தனியார் நிகழச்சிகளில் கலந்து கொள்ள இரயில் மூலம் செங்கோட்டை வந்த ஆளுநர் ரோசையாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.கருணாகரன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்
- 2026

Recent articles