சற்றுமுன்

“ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?”

"ஒரே இருட்டாய் போயிடுத்தே.யானை மிரண்டுடுத்தே?" (பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?) சொன்னவர்-டி.வி.சுவாமிநாதன்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன் புதுப்பெரியவாள் 1971-72 கேரளத்துக்குவிஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில்நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல்வரிசையில்புதுப்பெரியவாள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று...

தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு

“தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு. ஒவ்வொரு நாளும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றதை எப்போதும் கடைப்பிடிக்கச் சொல்லு." சொன்னவர்-பி.ராமகிருஷ்ணன் நன்றி-பால ஹனுமான்.&குமுதம் பக்தி ஸ்பெஷல்.  மகா பெரியவாளைப் பற்றி...

இளம்வயதில் மாவட்ட செயலாளர் ஆனார் நெல்லை எம்.பி .பிரபாகரன்

திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆரம்பகாலம் தொட்டே தீவிர அதிமுக விசுவாசி ,இவரின் தந்தை கே.ஆர்.பால்துரை கட்சியில் படிப்படியாக வளர்ந்து கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர்...

“காமோ கார்ஷீத் ஜப ஸங்கல்பம் 18-08-2016″

“காமோ கார்ஷீத் ஜப ஸங்கல்பம்(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம) 18-08-2016ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.”)ப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது(முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய...

ஆவணி அவிட்டம் அப்பம்-போளி தேவையானவை: பச்சரிசி - ஒரு கப்வெந்தயம் - ஒரு டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்தூளாக்கிய வெல்லம் - முக்கால் கப்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைதேங்காய்த்துருவல் - கால் கப்எண்ணெய்...

“கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய நிபுணர்” பெரியவா!

"கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாயநிபுணர்" பெரியவா!(பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம்கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். .மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன் பெரியவாளிடம் வந்தான்."மாஞ்செடி...
- 2026

மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே...

ஆவணி அவிட்டம் 18-08-2016 யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.

ஆவணி அவிட்டம் 18-08-2016யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்..(ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி...

“சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்”.

"சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்".சொன்னவர்; சரஸ்வதி அம்மாள். காஞ்சீபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.உத்தராயண புண்யகாலம் நாலுநாளில் வருகிறது என்ற நல்ல சமயத்தில் மகா வேதனையைத் தரும் அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.காஞ்சீபுரம்...

சுதந்திரப் பாதை …

மழைக்குக் காத்திருந்த நிலம்போல் வறண்டு கிடந்தது என் உள்ளம்...மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த வசந்த காலம் வீசிச் சென்றது...அணைகளில் தேங்கிவைத்த நீரெல்லாம் உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின!உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே உணர்ச்சிப் பெருக்காய் அன்பின் ஆறு!சொட்டுச் சொட்டாய் கண்ணில் கசிகிறது உணர்வுகளைக்...

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

'அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் - வ்ரதம் மம' (புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக் கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.)(மிலிட்டரி சைவம் ஆன கதை)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.  அந்தணர் ஒருவர்,பாரத போர்ப்படையில் சேர்ந்தார். அப்புறம் அந்தணத்தன்மை...

“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

"வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?"(மலைவாசிகள் கொடுத்த மகத்தான காணிக்கை)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.சதாரா அருகிலுள்ள ஸஜ்ஜன் கட் என்ற மலையில், சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் கோவில் இருக்கிறது. செங்குத்தான மலையில் சிரமப்பட்டு ஏறிச் சென்றார்கள், பெரியவாள்.அந்த மலையில்,'அய்யாபுவா' 'அன்னாபுவா'...
- 2026

Recent articles