சற்றுமுன்

அதிமுக மற்றும் திமுகவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ! : ராமதாஸ்

அதிமுக மற்றும் திமுக ஓட்டுக்கு பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால் அந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...

தேர்தல் அதிகாரியின் மேசை மீது பணத்தை வீசி வாக்கு வாதம் செய்த பாமக வேட்பாளர் !

பாமக வேட்பாளர் பாலு திருவாரூரில் மாற்று கட்சியினர் பணம் பட்டுவாடா செய்து வருவதாக கூறி பொது மக்களுடன் தேர்தல் அதிகாரியின் அறைக்கு சென்று தேர்தல் அதிகாரி ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது திடீரென சுமார்...

பண பட்டுவாடாவைத் தடுக்க இயலாத ராஜேஷ் லக்கானி ராஜினாமா செய்ய கோரிக்கை !

 இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரின் பேரில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பக இந்திய தேர்தல்...

தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் யாரையும் பழிவாங்க மாட்டேன்: கருணாநிதி

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டியதில்லை. அவரை நான் பழிவாங்குவேனோ என்று அவர் பயப்பட வேண்டாம். அண்ணா அவர்கள் பழிவாங்குவது...

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கோலி, டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் அணி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் லயன்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ்...

மு.க.அழகிரி மீண்டும் நீக்கம்: திமுக., அறிவிப்பு?

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று மு.க அழகிரி அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் திமுக- வில் இருந்து அழகிரி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக திமுக...
- 2026

நோட்டவுக்கு வாக்களியுங்கள்: நடிகர் பார்த்திபன்

யாருக்கு ஓட்டு போட சொல்கிறார் நடிகர் பார்த்திபன்: நம் வாக்கு சாவு அடியாகவும் இருக்க வேண்டும்!வரும் திங்கள் கிழமை தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் நாள். எந்த தேர்தலிலும்...

சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க போறாரு  தமிழ் படமான கத்தி ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி...

பணத்தை வாங்கி கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டாம்: சகாயம் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், பணத்துக்காகவோ, பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டோ வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர்...

கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் விவகாரம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் முயற்சியை தடுக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவில் பழைய தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைகட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. கச்சத்தீவு தேவாலயம் செல்லும் தமிழர்களின் ஆலோசனையை...

மதுவிலக்கு பற்றி பேசும் போது குடிநீர் பிரச்சனை குறித்து பேசலாமா? பெண்களிடம் வைகோ ஆவேசம்

கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுவிலக்கை பற்றி பேசியபோது குடிநீர் பிரச்னை குறித்து பெண்கள் கேள்வி கேட்டதால் ஆவேசமடைந்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...

தமிழகத்தில் 15, 16ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்று அழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக மாறி 16ந்...
- 2026

Recent articles