சற்றுமுன்

“குயின்” திரைப்படத்தின் தமிழ், தெலுங்கில் ‘ரீமேக்’கை இயக்குகிறார் நடிகை ரேவதி

பிரபல நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ரேவதி, தற்போது குயின் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே "Mitr, My Friend" மற்றும் "Phir Milenge" படங்களை...

என் உயிருக்கு ஆபத்து: நீதிபதி மீது குற்றம்சாட்டிய மதுரை வழக்குரைஞர் ‘வாட்ஸ்ஆப்’பில் அலறல்!

உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் என்பவர் குற்றம் சாட்டி வாட்ஸ்ஆப்பில் வைரலாகப் பரவிய ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக, அடுத்து இன்னொரு ஒலிப்பதிவையும் வாட்ஸ்அப்பில் உலவ விட்டுள்ளார். அதில், தன் உயிருக்கு...

திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் விஜய் முடிவு

கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டார் நடிகர் விஜய். ஆனால், தேர்தலுக்கு பின்னர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காத அதிமுக அரசு, விஜய்யின் பல படங்களுக்கு...

மகாராஷ்டிராவில் சோகம்: 13 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி

மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது கொன்கன் கடற்கரைப்பகுதியில் உள்ளது இங்கு சுமார் 12 கடற்கரைகள் உள்ளன. கோவாவுக்குப் பதிலாக இந்த இடத்திற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக...

டி.என்.பி.எஸ்.சி.,யை அ.தி.மு.க. துணை அமைப்பாக மாற்றுவதா?: ராமதாஸ் கேள்வி

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சியை அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றுவதா என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்...

மோடியிடம் ரொக்கக் கையிருப்புத் தொகை ரூ.4,700 மட்டும் தான் இருக்காம் !

  மார்ச் 31, 2015 நிதியாண்டு முடிவில் பிரதமர் மோடியின் ரொக்கக் தொகை கையிருப்பு ரூ.4,700 மட்டுமே என்று பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மோடியின் சொத்து விபரங்கள் குறித்து...
- 2026

செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர் மீது மின்சார ரயில் மோதி பலி !

  ரயில் தண்டவாளத்தில் நின்று சென்னை வண்டலூர் அருகே வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர், அதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார். ...

காவிரி நதியில் கழிவுநீர் : கர்நாடக அரசாங்கம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  காவிரி நதியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசாங்கம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.   தொழிற்சாலைகளில் இருந்து...

மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை கோரி தமிழக காவல்துறையில் புகார் !

  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியமைக்காக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ...

2ஜி உழல் முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் இறுதி வாதம் தொடக்கம்

  2ஜி அலைக்கற்றை ஓதுக்கீட்டு உழல் முறைகேடு வழக்கில், குற்றம்சாட்டவர்கள் தரப்பு இறுதிவாதம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.   இந்த வழக்கில் சிபிஐயின் இறுதி வாதங்கள்,...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில் கோலிக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராத் கோலிக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் எம்.எஸ் தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான்,...

மறதியாக பாஸ்போர்ட்டை வீட்டில் விட்டு விட்டு விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார்

மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று காலை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு வந்ததும் பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்ததை உணர்ந்த அவர்,...
- 2026

Recent articles