சற்றுமுன்

பல நூறு கோடிக்கு 11 திரையரங்குகளை வாங்கி குவித்த சசிகலா : கருணாநிதி

  சென்னையில் பல நூறு கோடி செலவில் 11 திரையரங்குகளை சசிகலா வாங்கி குவித்திருப்பதாக திமு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது பற்றி தனது முகனூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருணாநிதி "சென்னையில் உள்ள...

இம்ரான் கான் தனது இரண்டாவது மனைவியையும் திருமணமான 10 மாதங்களில் விவாகரத்து செய்கிறார்

கிரிக்கெட் முன்னாள் வீரரும் பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள். இம்ரானின் அதிகாரபூர்வ முகனூல் பக்கங்களில் அவரது கட்சியின் பேச்சாளர் இந்த...

டெல்லியில் வசிக்கும் சோனியா காந்தி பிஹாரியா? பஹாரியா? : முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி கேள்வி

 பீகார் சட்டசபை தேர்தலில் நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், 'நீங்கள் 'பிஹாரிக்கு’பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வாக்களிக்க விரும்புகிறீர்களா? அல்லது, 'பஹாரிக்கு'...

ரூ.16 கோடி வைப்புத்தொகை செலவில் நவம்பர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் உயர்நீதிமன்றத்துக்கு மத்திய படை பாதுகாப்பு

  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்...

மைனர் பெண்ணை கடத்தி, திருமணம் செய்த கட்டுமானத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: ரூ. 1 லட்சம் அபராதம்

 ஈரோடு மாவட்டத்தில் 17 வயது மைனர் பெண்ணை கடத்தி மைசூரில் திருமணம் செய்துகொண்டவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அருகே உள்ள சென்னிமலை பகுதியை சேர்ந்த...

டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் : மூடு டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக பாடகர் கோவன் கைது

   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர்.  இந்த அமைப்பை சேர்ந்த பொறுப்பாளரும் பாடகருமான...
- 2026

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது

 ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமையாசிரியரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கம் மாநிலத்தில் கல்னா என்ற இடத்தில் இருந்து பர்த்வான் நோக்கி...

பிரபல சினிமா இயக்குநர் கவுதம் மேனன் நடிகராகிறார்

பிரபல சினிமா இயக்குநர் கவுதம் மேனன் ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாளப் படவுலகில் நடிக்கவிருக்கிறார். மலையாளப் படவுலகில்.வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான வினித் சீனிவாசன் இயக்கும் ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் படத்தில் கவுதம்...

தீபாவளி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவெளி மாநில 600 மது பாட்டில்கள் பறிமுதல் : 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த வெகு நாட்களாக மாநகர காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூருக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதையடுத்து மது விலக்கு போலீஸ்...

ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுமி பலி : 15 பேர் படுகாயம்

  இன்று அதிகாலை 4.30 மணி அளவில் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு பகுதியில் வந்தபோது,ஆம்னி பஸ் பஸ் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த ஜீவிதா...

தேவர் குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

 தேவர் குருபூஜையை முன்னிட்டு, இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் உள்ள தேவர் படத்திற்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.இருவருடன் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்....

தேவர் நினைவு இடம் பசும்பொன்னில் ரூ.5 கோடி செலவில் அன்னதான மண்டபம் ஏற்பாடு : மருத்துவர் சேதுராமன்

  தேவர் நினைவிடம் பசும்பொன்னில் 08–வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நிரந்தர அன்னதான மண்டபம் ரூ.5 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்...
- 2026

Recent articles