சற்றுமுன்

ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவு..

வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், என் நாட்டை இழக்க மாட்டேன்" - என ராகுல் காந்தி ஸ்ரீபெரும் புதூரில் தன் தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்...

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாதுஇந்திய ஒற்றுமையை வலியுறுத்தி,  காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையில் இன்று தொடங்கவுள்ளது.இன்று மாலை கன்னியாகுமரியில்...

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் மலர் தூவி மரியாதை அஞ்சலி..

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி இன்று முதல் பாதயாத்திரை தொடங்க உள்ளநிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்ற அவர் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர்...

டாஸ்மாக் கடைக்குள் திருடிய கொள்ளையர்கள், மது அருந்தி மாட்டிக் கொண்ட சம்பவம்..

டாஸ்மாக் கடைக்குள் சென்று திருடிய கொள்ளையர்கள், மது அருந்தியதால் மாட்டிக் கொண்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தண்டலச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கிராமத்தில்...

வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு..

ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டி தீர்த்ததால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது.பெங்களூரு பல இடங்களில் குளம்போல் மாறிய குடியிருப்புகளில் இருந்து மக்கள் படகுகளில் மீட்கப்பட்டனர்.கர்நாடகத்தில் தென்மேற்கு...

மண்சரிவு ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்..

தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டதால் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.ஏற்காடு உள்ளிட்ட மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில்...
- 2026

ஊட்டி மலை ரெயில் சேவை இன்றும் ரத்து..

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி -மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை இன்றும் ரத்து செய்யப்படுள்ளது.நீலகிரி மாவட்டம்...

சபரிமலை கோவிலில் தங்க மேற்கூரை பழுதுபார்க்கும் பணி நிறைவு..

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தங்க மேற்கூரையில் மழை நீர் கசிவு ஏற்பட்ட பகுதியில் தங்க தகடுகள் பதிக்கும் பராமரிப்பு பணி முடிவடைந்தது.சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை பகுதிக்கு மேலே உள்ள தங்க...

திருவோணம் பண்டிகை-இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறப்பு..

திருவோணம்பண்டிகைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.நாளை முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருவோண விருந்து வழங்கப்படும்திருவோணம்...

செங்கோட்டையில் சுவாமி விவேகானந்த ஆசிரம முப்பெரும் விழா!

திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீசுவாமி விவேகானந்த

தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மையா? தீமையா?: மாணவர் முன் பட்டிமன்றம்!

கரூர் வெண்ணெய்மலை சேரன் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பு பட்டிமன்றம் இன்று மதியம் நடைபெற்றது. முதல்வர் பழநியப்பன் வரவேற்றார். இரு

பிரிட்டனின் புதிய பிரதமரானார் லிஸ் டிரஸ் ..

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ராஜிநாமாவை தொடா்ந்து, புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலில் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ்ஸும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி...
- 2026

Recent articles