லைஃப் ஸ்டைல்

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து மதுரையில் பாஜக., போராட்டம்!

இதில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

அடையாளம் இல்லாதவர்களுக்கு தான் பட்டம் தேவை: அஜித் பற்றி பயில்வான் ரங்கநாதன் கமெண்ட்!

தலன்னு சொல்லாதது ஒரு பப்ளிசிட்டியா? அவர் பப்ளிசிட்டி பார்க்குற ஆள் இல்லை. எந்த நிகழ்ச்சிக்கும் வராத ஆளு அவர்.

ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா; திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர்!

திருவில்லிபுத்தூர் : ஸ்ரீஆண்டாள், எண்ணெய் காப்பு விழாவிற்கு திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது..

துள்ளிக் குதிக்கும் காளைகளை பாசக் கயிற்றில் கட்டி இழுக்கும் பெண்கள்!

காளைகள் பதிவை ஆன்லைன் பதிவுகளை தவிர்த்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்கள் கோரிக்கை

ஜன.12: தேசிய இளைஞர் தினம்! தமிழகத்தில் சுவாமி விவேகானந்தரின் உரை!

அந்த நாளில், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள், இளைஞர்கள் என அனைவரும், விவேகானந்தருக்கு மலர் அஞ்சலி செலுத்தி, உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள்(15): எச்சரிக்கைப் படிகள்!

விஜயபதம் - வேத மொழியின் வெற்றி வழிகள் -15 (சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
- 2026

கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் விளைச்சலில் ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.

திருப்புகழ் கதைகள்: சொல்லின் செல்வன்!

அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ளது.

Pancard இல் உங்கள் புகைப்படத்தை ஆன்லைனில் மாற்ற..!

உங்கள் பான் கார்டில் இருக்கும் உங்களின் புகைப்படம் மாற்ற வேண்டுமா..https://tin.tin.nsdl.com/pan/index.html என்கிற நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) அதிகாரப்பூர்வ இணையதளம் உங்களுக்கு உதவலாம்.இணையதளம் வழியாக உங்கள் பான் கார்டில் உள்ள உங்கள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காய்கறி பொங்கல்!

காய்கறி பொங்கல்தேவையான பொருட்கள்பச்சரிசி, பாசிப் பருப்பு தலா 1 கப்பட்டாணி, பொடியாக நறுக்கியகேரட்,பீன்ஸ்,மூன்றும் சேர்ந்து 1 கப்பெ.வெங்காயம்-2தக்காளி-2இஞ்சி 1 துண்டுபெருங்காயம் 1 சிட்டிகைநெய்-1 டேபிள் ஸ்பூண்சீரகம்1/2 டே.ஸ்பூன்உப்புதாளிக்க:மிளகு,சீரகம் தலா 2 டே.ஸ்பூன்பட்டை, லவங்கம்,ஏலம்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பட்டாணி புலாவ்!

பட்டாணி புலாவ்தேவையான பொருட்கள்எண்ணைய் -- 2 ஸ்பூன்நெய் -- 2 ஸ்பூன்சீரகம் -- 1/2 டீஸ்பூன்பட்டை -- 1அங்குலம் அளவுகிராம்பு -- 5 என்னம்பிரியாணி இலை -- 1 என்னம்வெங்காயம் -- 2...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சேற்றுப்புண், காதுகுத்தல், தோல் அரிப்பு, காக்கா வலிப்பு, மூளைக்கோளாறு..!

சேற்றுப் புண்ணுக்கு…கத்தைக் காம்பை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை புண் உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.காது குத்தலுக்கு…பனை மரத்தின் பட்டையை நெருப்பில் போட்டு சுட்டு முறுக்கினால் அதிலிருந்து சாறு...
- 2026

Recent articles