அடடே... அப்படியா?

ஒவ்வொரு ஆண்டைப் போல இந்த வருடமும் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்!

கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்த்துக்களையும் உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.

பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செஞ்சா.. பாஸ்போர்டே வருது🙄..! ஆன்லைன் அவலம்!

ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறொரு பொருள் கிடைப்பதும், செங்கல், கண்ணாடி பாட்டில் எனவும், ஐ-போனுக்கு பதில் சோப்பு வருவதும் என அடிக்கடி ஏதாவது செய்தி வந்துக் கொண்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்! பிசிசிஐ அறிவிப்பு!

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது

தீபங்களால் வண்ண மயமான சரயு! கின்னஸ் சாதனை!

இந்த ஆண்டு முறியடிக்கும் வகையில் 12 லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

டெலிட் ஆன மெசேஜை இப்படி பாக்கலாம்..!

பயனாளர்களுக்கு உதவும் விதமாக வாட்ஸ் ஆப் செயலியில் பல்வேறு அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.எனினும் ஒருவர் டெலிட் செய்த மெசேஜை படிக்கும் வகையில் எந்த அம்சமும் வாட்ஸ் ஆப்-ல் இல்லை. ஆனால் வாட்ஸ்...

கந்த சஷ்டி: விரதமும், பலன்களும்..!

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.கந்த...
- 2026

எண்ணெய் குளியல்: எப்படி எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம்..!

தீபாவளி எண்ணெய்க் குளியல்களில் கவனிக்க வேண்டியவை..!எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, உடலிலுள்ள வர்மப்புள்ளிகளை நாமாகவே தூண்டிவிடுகிறோம். எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.சுற்றத் தூய்மை, உள்ளத் தூய்மை, உடல் தூய்மை மூன்றுக்குமானவையே பண்டிகைகள். வசிப்பிடத்தைத் தூய்மையாக்கிப்...

ஐபோன் எஸ்இ 3: சுவாரஸ்ய தகவல்கள்!

ஆப்பிள் நிறுவனம் மலிவு விலையில் ஐபோன் எஸ்இ-யின் புதிய மாறுபாட்டைத் தயார் செய்து வருவதாக வதந்திகள் வெளியாகியுள்ளது.இப்போது, ​​ரோஸ் யங்கின் புதிய வார்த்தை, டிஸ்ப்ளே ஆய்வாளர் ஒருவர், நிறுவனம் புதிய சாதனத்தை மூடலாம்...

கடும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு!

அருவிகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கால் தண்ணீரில் மரக்கட்டைகள் மற்றும் கற்கள் அடித்து வரப்படுகின்றன. குற்றாலம் பஜார் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தீபாவளி: அயோத்தியில் 12 லட்சம் தீப விளக்குகள் ஏற்ற ஏற்பாடு!

அலங்கார ஊர்திகள் ஊர்வலம், ராமலீலா ஆகியவை நடைபெறவுள்ளன.

கேமராவை மறைத்து விளையாடிய கிளி! வைரல்!

அமர்ந்த இடத்தில் ஒரு மின்னணு சாதனத்தைக் கண்டுபிடித்த பிறகு கிளிக்கு ஆர்வம் அதிகரித்தது

பிரபல நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி!

தீவிர வலி இருப்பதாகத் தெரிவித்தார்.
- 2026

Recent articles