இந்தியா

10th,12th போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா!

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பீரங்கி மையத்தில் (ஆர்டில்லரி சென்டர்) காலியாக உள்ள எம்டிஎஸ், பையர்மேன் உள்ளிட்ட 107 குரூப் 'சி'பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...

பழையதும், மிளகாயும், பச்சை வெங்காயமும்.. பாரம்பரிய உணவு!

குட்டிக் குழந்தை ஒன்று பச்சைமிளகாய், வெங்காயத்தை வைத்துக்கொண்டு மிக அழகாக கஞ்சி குடிக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஒரு குட்டி குழந்தை...

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை யூட்யூப், சமுக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை!

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் யூ டியூப் மற்றும் இணையதளங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி, எங்களை காப்பாற்றுங்கள்: காஷ்மீர் இஸ்லாமியர் பிரதமரிடம் வேண்டுகோள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு அதன் மூலம், பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாகிஸ்தானின்...

ரிசர்வ் செய்த டிக்கெட்.. உங்களுக்கு பதில் மற்றொருவர் பயணம்!

உங்களிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட் உள்ள நிலையில், தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றாலோ, உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர் பயணம்...

தாய், சகோதரிகளுடன் மணப்பெண் ஆடிய நடனம்! வைரல்!

தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் என்றாலே சந்தோசத்திற்கு பஞ்சமில்லாமல், ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இத்தகைய திருமண...
- 2026

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தி வைரலாகிறது.சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி (Viral Video) வருகின்றன, அவற்றில் மும்பை உள்ளூர்...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான 'அகண்டா' உலகம் முழுக்க வசூலை...

தேசியக்கொடி அவமதிப்பு: மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு!

அரசுத் துறைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்கள் மத்தியில் நமது தேசிய கொடியை கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு இருப்பதை காண முடிகிறது.எனவே நமது தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதனை மாநில அரசுகள்...

போலியோ சொட்டு மருந்து முகாம்: தேதி மாற்றம்!

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்...

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில்(HAL) காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலி பணியிடங்கள்: 150கல்வித் தகுதி :B.E/ B. Tech/ Diplomaசம்பளம் :ரூ. 9,000கடைசி...

தன் கூட்டம் சாலையைக் கடக்க.. ரூட் கிளியர் செய்த யானை!

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் விலங்குகளின் சுவாரசிய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அவ்விதம் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையவாசிகள் இடையே வெகுவாக கவனத்தை...
- 2026

Recent articles