இந்தியா

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்! குவியும் பாராட்டு!

ஓடும் ரயிலில் ஏற முயல்வதையும், சமநிலை இழந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுவதையும் கவனித்துவிட்டு உடனடியாக வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றினார்.

இந்திய கடலோர காவல் படையில் பணி!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...

பாடகி தலையில் பணத்தைக் கொட்டிய ரசிகர்! வைரல்!

பாடகியின் பாடலில் மயங்கிய ரசிகர் ஒருவர் மேடையில் வந்து, பக்கெட்டில் நிரப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாடகியின் மீது பொழிந்துள்ளார்.

மகளுடன் ஹர்திக் பாண்டியா! வைரலான வீடியோ!

குழந்தையிடம் அவர் சில விலங்குகளின் பெயரை சொல்லி அவை என்ன செய்யும் என்று கேட்கிறார்.

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது !

இன்று ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

மொபைலில் பப்ஜி விளையாடிய படியே நடந்து சென்ற சிறுவர்கள்! சரக்கு ரயில் மோதி விபரீதம்!

மொபைல் போனில் பப்ஜி விளையாட்டு இயங்கி கொண்டிருந்ததாகவும் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

டி20: முழுமையான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்து இரண்டு டெஸ்ட் பொட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் கான்பூரில் வருகின்ற 25ஆம் தேதி தொடங்க உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணி!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ள மூத்த கண்காணிப்பாளர், ஆலோசகர், Data Analyst உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.60 ஆயிரம்...

இதுக்கு இதுவா நேரம்..? ஜம்முனு ரெடியாகி ஜீம்முக்கு போன மணப்பெண்!

இந்த வீடியோ தற்போது பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் அதிகம் பார்க்கப்படுகிறது

ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள்.. எட்டு நட்சத்திரங்கள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

வழக்கத்திற்கு மாறாக வலுவான காந்தப்புலங்களையும் காற்றையும் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தடுப்பூசி: இத தெரிஞ்சுக்கங்க.. CoWIN போர்ட்டலில் ஒரு புதிய அம்சம்.‌.!

உங்கள் எல்லா சமூக தளங்களிலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கணெக்கெடுக்க சென்ற பெண் வனக்காவலரை கொன்ற புலி!

கோலாரா வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியிருக்கிறார்.
- 2026

Recent articles