24/08/2019 7:59 AM
முகப்பு குறிச் சொற்கள் தலைவர்

குறிச்சொல்: தலைவர்

அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தரிசனம் செய்தார். அத்திவரதரை தரிசிப்பதற்காக மனைவி சவிதா உள்ளிட்ட குடும்பத்தினருடன் விமானம் மூலம் சென்னை வந்த ராம்நாத் கோவிந்த்,...

இன்று தமிழகம் வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில்...

சட்டமன்ற இடைத்தேர்தல் கூட்டணி குறித்து 15ம் தேதி முடிவு செய்வோம்: தமிழிசை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களையும் தொண்டர்களையும் ஏமாற்றும்  வகையில் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன். 

பாக்யராஜ் ராஜினாமா ஏற்க மறுப்பு: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடர்கிறார்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
video

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)
video

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத்தின் பேச்சு.. தமிழில்!

சர்வதேச சமய கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத்தின் பேச்சு.. தமிழில்!

புஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் புனித நதியான தாமிரபரணியில் வரும் அக்.11 முதல் பன்னிரண்டு நாட்களுக்கு மகாபுஷ்கரம் விழா நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு தற்போதே புஷ்கர ஸ்நானம் தொடங்கிவிட்டது. 

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத் காலமானார்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத். மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் ஆலோசகராக இருந்த இவர், இன்று நுரையீரல் தொற்று நோய் காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. 1989-ம் ஆண்டு...

பாஜக., தலைவர் பதவி.. என்ன… அவ்ளோ லேசானதுன்னு நெனச்சிட்டீங்களா?

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல கட்டுபாடுகளை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு எங்கள் சகோதரர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி தென்காசி , செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

பிரேசில் – தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் லூலா தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் லூலா இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் முன்னால் அதிபரும் தொழிலாளர் கட்சியின் முன்னால்...

பண்பும் இல்லை; பக்குவமும் இல்லை… ஸ்டாலின் கற்க வேண்டியது அதிகம்: இல.கணேசன்

சென்னை: ஸ்டாலினுக்கு பண்பும் இல்லை, பக்குவமும் இல்லை, அவர் கற்க வேண்டியது அதிகம் உள்ளது என்று விமர்சித்துள்ளார் தமிழக பாஜக., மூத்த தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன். முன்னதாக, திமுக.,வுடன் நெருக்கமானவர் என்று...

ஸ்டாலின் சவாலை ஏற்க காவித் தொண்டர்கள் தயார்: ஹெச்.ராஜா பதிலடி!

நாட்டை காவி மயமாக்கும் மோடியின் அரசுக்கு எதிராக திமுக., தொண்டர்கள் தயாராக இருக்குமாறு, இன்று கட்சியின் தலைவராக பதவியில் அமரவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்துள்ள பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, திமுக...

காவி மோடிக்கு பாடம் புகட்ட தொண்டர்களுக்கு அழைப்பு! திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் ஸ்டாலின் கர்ஜனை!

இன்று திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சை...

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மேலும், திமுக பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. மு.க. ஸ்டாலின் தலைவரானதை நாளை நடைபெறும் திமுக...

திமுக., தலைவர்… மு.க. அழகிரியாமே…! அப்டியா?

எத்தனையோ சுவாரஸ்யங்களுக்கு மத்தியில் இன்றைய சுவாரஸ்யமாக மாறிப் போனது ஒரு தகவல்! திமுக., தலைவர் என மு.க. ஸ்டாலின்  முன் மொழியப் பட்டு, எதிர்ப்பாளர் எவருமின்றி, போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படும் நிலையில், அவரது...

செப்.5 பேரணி நேரலை..?! இடைத்தேர்தலில் போட்டி..! அழகிரியின் அதிரடிகள்!

மதுரை: இன்று திமுக., தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின். வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர்...

அம்மாவிடம் விபூதியும் பூசி… அப்பாவின் சமாதியில் ஆசி…! திமுக., தலைவராக ஸ்டாலின்!

சென்னை: திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படவுள்ளார். திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த...

திமுக., தலைவராக ஸ்டாலின்; பொருளாளராக துரை முருகன்!

சென்னை: வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை திமுக.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார். வரும்...

என்ன அமித் ஷா தமிழகத்துக்கு வர்றாரா? கேட்பவர் தமிழிசை!

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வருகிறார்.. அதுவும், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. இது பாஜக.,வினர் மட்டுமல்ல, திமுக.,வினர் மத்தியிலும் பெரும்...

அய்யய்யோ… டவுசர் அவுந்து போச்சே! லண்டன் காட்டிக் கொடுத்த ராகுலின் ஞானம்!

லண்டன் : டோக்லாம் பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இன்னும் அதன் முழுமையான விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், பிரதமர் மோடி கவனமாக செயல்பட்டிருந்தால் டோக்லாம் பிரச்னையை தடுத்திருக்கலாம். இப்படிக் கூறி காங்கிரஸ்...

சினிமா செய்திகள்!