தமிழகம்

வீட்டை எழுதி தர கேட்ட அண்ணன்! மறுத்த தங்கையை குத்திக் கொல்ல முயற்சி!

தன் தங்கையின் கை விரல்கள் மற்றும் முதுகில் கத்தியால் வெட்டியுள்ளார்.

ஏற ஒரு வழி.. இறங்க ஒரு வழி: பஸ்ஸில் செல்ல நெறிமுறைகள்!

பயணிகள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பஸ்சில் ஏறி, இறங்கும்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

திருமணமாகி ஒரே மாதம்.. மனைவி ‘அதற்கு’ மறுத்ததால் கொலை செய்த கணவன்!

திருமணமாகி இதுவரை தாம்பத்திய உறவுக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் கணவர் கொலை செய்துள்ளார்.

பெற்றோர் இல்லாத ஏழை பெண்ணுக்கு கல்யாண சீர்வரிசை! காவல் ஆய்வாளர் இராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டுக்கள்!

அவருக்கு பிறந்தவீட்டு சீதனமாக தங்க கம்மல், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, பீரோ, கட்டில், மெத்தை, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட 16 வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வாகன சோதனை அதிகரிப்பு! கூடுதல் போலீசாருடன் தீவிரம்!

சென்னை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று… 6,495 பேருக்கு கொரோனா; 94 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,62,133 ஆக அதிகரித்துள்ளது.
- 2026

சுதேசி செயலிகள்… ராஜபாளைய நாய்… விவசாயம்… பிரதமரின் மனதின் குரல் (முழு உரை)

இந்தச் சங்கடமான வேளையில் மக்களிடம் உற்சாகம் இருக்கிறது, ஊக்கமிருக்கிறது என்றாலும் கூட, இந்த வேளையில் ஒருவிதமான ஒழுங்குமுறையும் இருக்கிறது.

செப்டம்பர் 1 முதல் எதற்கெல்லாம் அனுமதி..! தமிழக அரசு!

அனைத்து வழிபாட்டு தலஙகளிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது

இபாஸ் நடைமுறை ரத்து; வழிபாட்டுத் தலங்கள் திறப்பு; மெட்ரோ ரயில் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு!

செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை இன்று வெளியிட்டது தமிழக அரசு. அதில்...

செப்டம்பர் வரை நீடிக்கும் மாணவர் சேர்க்கை! ஆசிரியர்கள் வருகை கட்டாயம்! செங்கோட்டையன்!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்!

இதில் காவலர்கள் அன்பழகன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

நீங்க தரலைன்னா யார் தருவாங்க.. கெஞ்சும் காவலர்கள்! வைரல் வீடியோ!

இவ்வாறு காய்கறி வண்டிகளை மறித்து கெஞ்சி பணம் கேட்கும் போலீசாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles