தமிழகம்

நீண்ட தூர பயணத்திற்கு விரைவு பேருந்துகள் இயங்காது!

பேருந்துகள் தேவைப்படுவோர் 9445014402, 9445014416, 9445014424, 9445014463 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்''

திருச்செந்தூர்: முதல்கட்டமாக தரிசனத்துக்கு 2 ஆயிரம் பேருக்கு அனுமதி!

25 நபர்களாக பிரிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள்.

தமிழகத்தில் இன்று… 5,956 பேருக்கு கொரோனா; 91 பேர் உயிரிழப்பு!

3,68,141 கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

காதலித்து குழந்தை கொடுத்து ஏமாற்றியதால் தீக்குளித்த பெண்! வேடிக்கை பார்த்து வாட்ஸப்பில் வீடியோ எடுத்த மக்கள்!

மனவேதனை அடைந்த மாலதி தன்னுடைய ஆண் குழந்தையை அருகில் உள்ள கடை ஒன்றில் அமர வைத்துவிட்டு, பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்

மளிகைக்கடையில் இலவச பொருள் கேட்டு அரிவாளால் மிரட்டல்! திமுக பிரமுகர் மகன் கைது!

அரிவாளை காட்டி மிரட்டியதோடு, அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு ராஜாவை அடிக்க முயன்றுள்ளார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

கணவன் கண்முன்னே மனைவியை இழுத்துச் சென்று.. காட்டில் நடந்த கொடூரம்!

சுமார் 12 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாதன், அவரது மனைவி உள்ளிட்ட சிலர் காட்டுக்குள் இருந்துள்ளனர்.
- 2026

நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!

சிலைகள் சிற்பங்கள் புனித நூல்களை பக்தர்கள் தொட அனுமதிக்க கூடாது

நாலு இட்லிக்கு பத்து ரூபா: வைரலாகும் மோடி இட்லி!

சேலம் செல்லும் நபர்களுக்கு எல்லாம் மோடி இட்லி தான் ஃபேவரைட் இடமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை தான்.

மனைவியுடன் தகராறு! பெற்ற குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை!

மனைவி மீதான ஆத்திரத்தில் குழந்தை அபினாஷை எரித்துக் கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் முனியசாமி தெரிவித்துள்ளார்.

‘உதை’ ட்வீட்டில் ஸ்டாலின் ‘முதல்வர்’; எடப்பாடி ‘எடுபிடி’!

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பாத்ரூமுக்கு சென்ற சிறுவன்! மயங்கி விழுந்து உயிரிழப்பு!

பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்! தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்!

அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என்று அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- 2026

Recent articles