தமிழகம்

லாரியை நிறுத்தி லஞ்சம்! வைரலான வீடியோ.. இருவர் சஸ்பெண்ட்!

இது தொடர்பான வீடியோ, நேற்று, சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வயது 7.. காவல் நிலையத்தில் இருந்து சிறுமிக்கு வந்த சம்மன்! விஷயம் என்ன தெரியுமா?

சிறுமி என்பதால் காவல் நிலையத்திற்கு வர வேண்டாம், காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி கொள்வதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் இன்று… 5,795 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆன்லைனில் பாடம் புரியவில்லை: பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை!

மன விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளார்

நைஜிரியா கப்பலில் இருந்து தவறி விழுந்த மாலுமி! சொந்த ஊருக்கு வந்த உடல்!

நைஜிரியா கப்பலில் இருந்து தவறி விழுந்த மாலிமி! சொந்த ஊருக்கு வந்த உடல்!

மனநலம் குன்றிய மகன்! கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!

விஷாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த ஷோபாராணி, அவனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
- 2026

வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாய் விபச்சாரம்! ஏழு பேர் கைது!

பல பகுதிகளில் விபச்சார கும்பல் வீடு வாடகை எடுத்து ஒரு குடும்பம் போல் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

குளிக்கச் சென்ற இளம்பெண்! நேர்ந்த விபரீதம்!

அலமாரியில் உள்ள மண்ணெண்ணெய் கேனை எடுக்க முயற்சித்தபோது அது தவறுதலாக இவர் மீது விழுந்து மண்ணெண்ணெய் முழுவதும் ரெனி மீது கொட்டியது.

அமைச்சர் வெளியிட்ட அதிரடி புகைப்படம்! அதிசயித்த நெட்டிசன்ஸ்!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் படித்துளளார்.

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியியல் பட்டதாரி!

குழந்தைகள் நல அதிகாரிகள் அங்கு நடந்தவற்றை கேட்டறிந்தனர்.

அரசு மருத்துவ மனை கழிவறையில் முதியவர் தற்கொலை!

கழிவறையின் ஜன்னலில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வயதான தாய்.. பராமரிக்க முடியாது.. கொலை செய்து எரித்த குடும்பத்தினர்!

கருப்பாயியின் உடலை மூட்டையில் கட்டிக் கொண்டு ட்ரை சைக்கிள் உதவியுடன் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
- 2026

Recent articles