தமிழகம்

குற்றாலம் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி

டிரைவர் கண் அயர்ந்த நேரத்தில் சாலையின் இடது ஓரத்தில் சிறிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது , அதில் விட்டுவிடக்கூடாது என வலப்பக்கம் திருப்பியுள்ளார் ,அப்போது எதிரே சைக்கிளில் ஒருவர் வர அவர் மேல் மோதிவிடாமல் இருக்க திருப்ப இன்னொருவர் வர பதட்டத்தில் வண்டி அவரின் கட்டுகோப்பை இழந்துவிட வேன் கவிழ்ந்து உள்ளது

சென்னை அடையாறு – கூவம் கரையோரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் – முதலமைச்சர்

இன்று சட்டப்பேரை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.100 கோடி செலவில் வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் சென்னை...

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன் நண்டுவிடும் போராட்டம்; இருவர் கைது

பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து  சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன் நர்மதா, நந்தக்குமார் ஆகியோர் நண்டுவிடும் போராட்டம் நடத்தினர்.பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக...

தலைமை நீதிபதியை விமர்சித்த புகாரில் தங்கதமிழ்செல்வன் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசு நோட்டீஸ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்ததாக, தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் மீது புகார் எழுந்தது. இது...

தமிழக பாஜக தலைவராக தமிழிசை தொடர்வார் முரளிதரராவ் விளக்கம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்பட மாட்டார் என்று பாஜக பொது செயலாளர் முரளிதரராவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதால் அவர் மாற்றப்பட...

ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் மீண்டும் வெளியாகும்: புகழேந்தி தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பேசிய மேலும் சில வீடியோக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி...
- 2026

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.12-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று...

தொடங்கியது காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 20,000...

அமெரிக்காவில் இன்று 31-வது தமிழ் விழா தொடக்கம்: நடிகர் ஆரி

அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ் விழா நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை, மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க பேரவை சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது. அமெரிக்காவில் 31-வது...

தமிழக காவல்துறை சார்பில் இன்று ‘மாபெரும் ரத்ததான முகாம்’

தமிழக காவல்துறை சார்பில் இன்று  மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த முகாம்களை சென்னையில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம்...

இன்று முதல் நெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஆளுநர் தொடக்கி வைக்கிறார்

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 21-ஆவது புத்தகக் கண்காட்சி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இன்று தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார். என்எல்சி இந்தியா நிறுவனம் வளமான தேசத்தை...

பகவானைத் தொடர்ந்து… ஆசிரியை இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம்!

அரக்கோணத்தில் ஆசிரியை இடமாறுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி இது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரக்கோணம் அருகே...
- 2026

Recent articles