தமிழகம்

அதிமுக -திமுக கூட்டு என்ற பொன்ராதா கருத்து கவுண்டமணி காமெடி: அமைச்சர் ஜெயக்குமார்

"எங்களுக்கு அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுகதான்" என்றும் "அதனுடன் எந்த கூட்டணியும் இல்லை" என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், கடவுள் பக்தி விவகாரத்தில் திமுகவின் கொள்கை...

தோப்புத்திருவிழா பாடலீஸ்வரருக்கு இன்று அபிஷேகம்

காராமணிக்குப்பத்தில் இன்று நடைபெற உள்ள தோப்புத் திருவிழாவில், கடலுார் பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் கிராமத்தில் 14ம் ஆண்டு வன உலா எனும் தோப்புத் திருவிழா ஆனி மாத...

நிர்மலா தேவி இன்று சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்

பேராசிரியை நிர்மலா தேவியை குரல் மாதிரி பரிசோதனை செய்ய இன்று முதல் மூன்று நாள்கள் சென்னை அழைத்துச்செல்ல சி.பி.சி.ஐ.டி-க்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்...

பெரியகுளத்தில் ஓபிஎஸ்.,! வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி!

திராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை வெளிப்படுத்துபவர். அப்போது வெள்ளை வேட்டியைத் தவிர...

அதிமுக., அமைச்சர்கள் போடும் ஆசனங்களைப் பட்டியலிடும் ராமதாஸ்

சர்வதேச யோகா தினம் இரு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப் பட்டது. இதனால் நாடு முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் யோகா குறித்த, ஆசனங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அது, தமிழகத்திலும் அதிக...

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

திருச்சி திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன. தொண்டமான்பட்டியில் உள்ள மதுக்கடையை திறப்பதற்கு இன்று, ஊழியர்கள் வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். போலீசாருக்கு தகவல்...
- 2026

பி.இ. கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாகவும் ஏற்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

பி.இ.கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாகவும் ஏற்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம்...

திமுக., ஆட்சியில் கைவிடப்பட்ட சாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றம்: வேலுமணி

சென்னை: திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பாதாளசாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று பாதாள சாக்கடைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது திமுகவா?அதிமுகவா? என்று ஒரு விவாதம் எழுந்தது....

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்...

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம்!

சென்னை: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாநில அணைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கான மசோதாவுக்கு 13.6.2018 அன்று...

தொடங்கியது காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா

ஈசனின் திருவாயால், `அம்மையே’ என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில் கொண்டு காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில்...

பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மார்க்சிஸ்ட் ஆதரவு

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து இன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று...
- 2026

Recent articles