ஆங்கில புத்தாண்டு ராசிபலன்- 2019 (பொது)

astro zodiac signs - 2026

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் (01.01.2019 முதல் 31.12.2019 வரை)
கிரஹ நிலைகள் 01.01.2018 அன்று.

செவ்வாய்
09.03.2019 – ராகு – மிதுனம்
09.03.2019 – கேது – தனூர்
27.03.2019 – குரு – தனூர்
25.04.2019 – குரு – விருச்சிகம்
04.11.2019 – குரு – தனூர் ராகு
கேது
சனி, சூரியன் குரு, புதன் சந்திரன், சுக்ரன் லக்னம்

பொது:
கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது. ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார்.

பொதுவாக பெரிய மாற்றங்கள் இந்த வருடத்தில், ரியல் எஸ்டேட் சரிவு, வீடு விலை குறைவு, மழை குறைவு, அரசியல் மாற்றங்கள், பொருள் விலை ஏற்றம், வணிகர்கள் வர்த்தகம் நிலையற்ற தன்மை போன்றவை இருக்கும்.

பின்குறிப்பு புத்தாண்டு பலன்கள் நமக்காக தனித்து வழங்கியிருப்பவர் பிரபல ஜோதிடர் ravi sarangan என்ற லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்

mesham rasi - 2026

2019 வருட ராசிபலன்: மேஷம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:59 AM

rishabham rasi - 2026

2019 வருட ராசிபலன் : ரிஷபம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:55 AM

midhunam rasi - 2026

2019 வருட ராசிபலன்: மிதுனம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:50 AM

katakam rasi - 2026

2019 வருட ராசிபலன்: கடகம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:45 AM

simham rasi - 2026

2019 வருட ராசிபலன்: சிம்மம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:40 AM

kanni rasi - 2026

2019 வருட ராசிபலன்: கன்னி

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:35 AM

thulam rasi - 2026

2019 வருட ராசிபலன்: துலாம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:30 AM

viruchikam rasi - 2026

2019 வருட ராசிபலன்: விருச்சிகம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:25 AM

dhanusu rasi - 2026

2019 வருட ராசிபலன்: தனுசு

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:20 AM

makaram rasi - 2026

2019 வருட ராசிபலன்: மகரம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:15 AM

kumbham rasi - 2026

2019 வருட ராசிபலன்: கும்பம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:10 AM

meenam rasi - 2026

2019 வருட ராசிபலன்: மீனம்

வருட ராசி பலன்கள் 01/01/2019 2:05 AM

astro zodiac signs - 2026

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்- 2019 (பொது)

இனிய மெய்யன்பர்களே மேற்படியான பலன்கள் பொதுவானவை உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி முழுப்பலன்களையும் அறிந்துகொள்வதே சிறந்த வழியாகும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து.

அன்புடன்,
லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, I Block, Alsa Green park, Near MIT Gate
Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
Email: mannargudirs1960@gmail.com
Phone: 044-22230808 / 8056207965
Whats App : 8056207965/9952848661
Skype ID : Ravisarangan
(Contact Timings for fixing appointment : 6AM to 8AM / 8.30PM to 10PM)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories