Author: Dhinasari Reporter
பாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள்! எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’!
நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித் குமார் அறிக்கைதிருப்பூரில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.அஜித் தனது...
லயோலா விவகாரம்… ‘கவனிக்க’ப் பட வேண்டியவர் – ‘பெரியாரிஸ்ட்’ முகிலன்!
சமூக வலை தளங்களில் தற்பொழுது சர்ச்சை ஆகி வரும் செய்தி நம் தெய்வங்களையும் தாய்திருநாட்டையும் கீழ்தரமான முறையில் ஒருவன் காட்சிபடுத்திய நிகழ்வு அதுவும் பிரபல கல்லூரியில்.இங்கு அந்த நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றும் அனைவரும்...
லயோலா… கலையை வளர்க்காது; பகையை வளர்க்கும்! : ராமதாஸ் கண்டிப்பு!
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் இந்து மத கடவுளர்களை அவமரியாதை செய்யும் வகையிலும், பாரத மாதாவை இழிவுபடுத்தும் வகையிலும், ஆர்.எஸ்.எஸ். பாஜக., மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்தும்...
ஓர் இந்துவையே பலிகடா ஆக்கிய லயோலா! புகார்களை திரும்பப் பெறாதீர்கள்!
லயோலா கல்லூரியின் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ள காளீஸ்வரன், ஒன்று நிர்வாகத்தின் கட்டாயத்துக்கு உட்பட்டு மன்னிப்புக் கடிதம் அளித்திருக்க வேண்டும்; அல்லது அவரும் ஒரு இளிச்சவாய் இந்துவாக இருக்க வேண்டும்.எமக்குக் கிடைத்த தகவலின்படி...
பாதிரியார்கள்… பாலியல் இச்சை… பலாத்காரங்கள்… இதை விட்டால் வேறில்லை!
லயோலா கல்லூரி. பாலியல் வக்கிர எண்ணங்களை தவிர வேறு எதுவும் அங்கே இல்லை....கத்தோலிக்க பாதிரியார்களுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளாக சந்தி சிரிக்கும் நிலையில் தான் உள்ளனர்... இப்படிப்பட்ட கேடுகெட்ட நிலையில் உள்ளவர்களுக்கு...
சபரிமலை தீர்ப்பு… மறுசீராய்வு கோரி பரவலாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மறு சீராய்வு மனுவை ஏற்று, சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்ப்பினை...
மதபிரசாரம் செய்ய வந்த குமரி கிறிஸ்துவர்களை விரட்டியடித்த செங்கோட்டை ஹிந்துக்கள்!
பொங்கல் விழா நடந்து முடிந்த நிலையில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரில் கிறிஸ்துவ மத பிரசாரத்துக்காக வந்தவர்களை உள்ளூர் இந்து முன்னணியினர் பிடித்து போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.ஜன.19 சனிக்கிழமை அன்று காலை...
ராமநாதபுரத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது ஏடிஎஸ்பி வெள்ளத்துரை கண்மூடித்தன தாக்குதல்!
ராமநாதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த முனியசாமியின் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்து...
நீதிமன்றத்தை அவமதித்து.. பொன்.மாணிக்கவேலுக்கு இடம் ஒதுக்காமல்… எந்த வசதியும் செய்து தராத தமிழக அரசு!
சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியையும் தமிழக அரசு பொன்.மாணிக்கவேலுக்கு செய்து தரவில்லை!சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு...
மாணவர்களை நல்வழிப் படுத்த வேண்டிய கல்லூரி… இப்படி செய்திருக்கக் கூடாது: இயக்குனர் பேரரசு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட இயக்குனர் பேரரசு சுவாமி தரிசனத்துக்கு இன்று வந்திருந்தார்.பௌர்ணமி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர்...
அடிபணிந்த லயோலா கல்லூரி நிர்வாகம்: தவறுகளை ஒப்புக் கொண்ட அறிக்கை! விடமாட்டோம் என்கின்றனர் ஹிந்து இயக்கத்தினர்!
எங்களுடைய கல்லூரி வளாகம் தவறான முறையில் சிலரால் பயன்படுத்தப்பட்டது. இதற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று லயோலா கல்லூரி நிர்வாகம் தனது தவறை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.ஆனால் இந்தக் கடிதத்திலேயே எல்லாத்...
பாரதமாதாவை #MeToo..? என் ரத்தம் கொதிக்கிறது: தமிழிசை சௌந்தர்ராஜன்!
லயோலா கல்லூரியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், லயோலா கல்லூரிக்கு எதிரான போராட்டத்தையும் துவக்கி வைத்துள்ளது.இந்நிலையில் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர் இந்து...
