Author: Dhinasari Reporter

லயோலா சொல்வது பச்சைப் பொய்! ஹெச்,ராஜா காட்டம்!

புகார்கள் கூறப்பட்டு, தங்கள் கவனத்துக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய படங்களை நீக்கி விட்டதாக லயோலா கல்லூரி நிர்வாகம் சொல்லும் சால்ஜாப்பு பச்சைப் பொய் என்று காட்டத்துடன் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.இது குறித்து...

இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய கண்காட்சி: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்!

சென்னை: இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியும், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி இவர்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் ஓவியங்கள் வரைந்து கண்காட்சி வைத்ததுடன், மற்றவர் மதத்தை இழிவுபடுத்தி மனம் புண்படும் வகையில் நடந்து கொண்ட...

கூரத்தாழ்வான் அவதார உத்ஸவம்! அபூர்வமான நாள்; ஆச்சரியமான சேவை!

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு அவதார உத்ஸவம் 4ம் நாள் திருவாதிரை மற்றும் புனர்பூசம். ஸ்ரீ இராமர் சீதை லக்ஷ்மணனுடன் சிறிய திருவடி, ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வான் சேவை.... | நாள்...

வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது! தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

வேலைக்கு வராவிட்டால் ஊதியம், விடுப்பு இல்லை என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு...

தமிழகத்தில் முதல் முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்!

தமிழகத்திலேயே முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இதனிடையே, தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில்...

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக., வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த...
- 2026

லயோலா கல்லூரி மீது குவியும் புகார்கள்! ஆன்லைனில் புகார் செய்வது எப்படி?!

ஹிந்து மத கடவுளர்களையும், மத்திய அரசு, மோடி, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., இயக்கங்கள் குறித்தும் அவதூறு கிளப்பும் வகையில் கண்காட்சி நிகழ்ச்சி நடத்திய சென்னை லயோலா கல்லூரி மீது புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பலரும்...

இன்று திருவாரூரில் தொடங்குகிறது தியாகராஜ ஆராதனை!

திருவையாறு : திருவையாறில் இன்று மாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா தொடங்குகிறது.இன்று தொடங்கி, ஜனவரி 25ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் இந்த ஆராதனை விழாவில், முக்கிய...

வடலூர் ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு!

கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 148...

பழனி தைப்பூசம்… துணை முதல்வர் ஓபிஎஸ்., சுவாமி தரிசனம்!

பழனி தைப்பூசத் திருவிழாவில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து...

பெருங்களத்தூரில் அதிகாலை முதலே கடும் நெரிசல்!

பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு...

இலங்கை வழியே இந்தியாவை குறிவைக்கும் ஐஎஸ்ஐஎஸ்.,! என்ன செய்யப் போகிறது மத்திய அரசு!?

இந்தியாவை இலங்கையில் இருந்து குறி வைக்கிறது ஐஎஸ்ஐஎஸ்., அமைப்பு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன!இந்தியாவின் தென்முனையும், கூடங்குளம் அணு உலையை தேவைப்படும் நேரத்தில் தாக்குவதற்கும், இலங்கையின் வடக்கிலுள்ள மன்னாரையும், ஸ்ரீஹரிகோட்டா, விசாகப்பட்டினம் போன்ற மையங்களை...
- 2026

Recent articles

spot_img