Author: Suprasanna Mahadevan

விஜய் பேச்சை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம்!

இதனால் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய்யின் இந்தக் கருத்துக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கொலு நைவேத்தியம்: சுவையான தேங்காய் லட்டு

தேங்காய் துருவல் ஏலக்க்காய்ப் பொடியை சேர்த்து அதில் பாகை ஊற்றி கொஞ்சம் சூடாக இருக்கும் போதே உருண்டைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தால் தேங்காய் லட்டு தயார்.

ஆரோக்கிய சமையல்: கருப்பு உளுந்து அடை!

இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

சாய் பிரியங்கா ருத் பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்கள்!

சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த நடிகை சாய் பிரியங்கா ருத், பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூரில் தான். தொலைக்காட்சி சீரியல்களில் வாய்ப்பு கிடைத்ததும் சென்னையிலேயே தங்கிவிட்டார்.

மறியலில் ஈடுபட்ட முதலைகள்! வைரல் வீடியோ!

முதலைகளை அப்புறப்படுத்தும் நோக்கில் வாகன ஓட்டி தொடர்ந்து ஒலி எழுப்பியுள்ளார். இதையடுத்து, முதலைகள் ஒவ்வொன்றாக சாலையிலிருந்து அகன்றன வாகன ஓட்டி, அந்த வழியை கடந்து சென்றார்.

நடிகர் விஜயின் பேச்சு… சூர்யாவுக்கு பிரச்னை ஆச்சு!

விஜயின் பேச்சால் நேற்று இணையம் முழுக்க எல்லோரும் பிகில் குறித்துதான் பேசினார்கள். விஜய் ரசிகர்கள், கமல் ரசிகர்கள் என்று எல்லோரும் பிகில் குறித்து மட்டும்தான் பேசினார்கள். யாருமே காப்பான் குறித்து பேசவில்லை.
- 2026

ஹூஸ்டனில் புயல்! நடக்குமா ஹவுடி மோடி?

இந்நிலையில் டெக்சாசில் கடும் புயல் காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இதனால் டெக்சாசின் பல பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்கிழக்கு டெக்சாசில் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு சேர்ந்த இளம்பெண்! முதல் நாளே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சோகம்! தற்கொலை?

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குட்டை பாவாடையில் மாமியார் நடிகை!

லக்ஷ்மி விஜய் டிவியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியில் மீனாட்சிக்கு அம்மாவாக சில ஆண்டுகள் நடித்தார். இன்னும் சில முக்கியமான சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார்.

குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் பானுப்ரியா மீது வழக்குப் பதிவு!

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துனர். தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக வின் போராட்ட அறிவிப்பால் பின்வாங்கினார் அமித்ஷா: உதயநிதி!

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஒன்றியம் ஜெகதாபி, வேலாயுதம்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பாக தூர்வாரப்பட்டுள்ள குளத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் உதயநிதி.

தீபாவளிக்கு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! விஜயபாஸ்கர்!

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான, பணபலன்கள் இந்த ஆட்சியில் வழங்கப்படுகின்றது. தனியார் போக்குவரத்து முதலாளிகளுக்கு இணையாக அரசு போக்குவரத்து சேவையும் இருந்து வருகின்றது.
- 2026

Recent articles

spot_img