Author: Suprasanna Mahadevan

பெண்ணிடம் அத்துமீறிய பேச்சு! காவலர் சஸ்பென்ட்!

விடாமல் அந்தக் கடைக்கும் வந்திருக்கிறார் அந்த காவலர் அத்துடன் அவரிடம் வரம்பு மீறிப் பேசியும் உள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் வந்துவிட அவர்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

கணவனை இழந்த பெண் இரவில் செய்த செயல்.,!

குழந்தையை எப்படி வளர்ப்பது, படிக்க வைப்பது என்பதை எண்ணி எண்ணியே நிர்மலா பெரும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். சமீபத்தில் இரவில் நிர்மலா தனது மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு ஊட்டியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதலை கண்டித்த குடும்பத்தை க்ளோஸ் செய்ய திட்டம்! காதலனுடன் தப்பி ஓட்டம்!

கடந்த ஆண்டு, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரவிந்த்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், இப்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு.,!

இதனால் குழந்தைகள் காணும் யூ டியூப் வீடியோக்களுக்கு 13 வயது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதுவும் சரியாக பலன் தராததால், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காகவே "யூ டியூப் கிட்ஸ்' என்ற தனி செயலியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

தேஜாஸ்ரீ விரைவில் தமிழுக்கு ஆஜா ஆஜா!

இவர் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை த்ரிஷா உடன் இணைந்து நடித்த உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இடையில் பட வாய்ப்புகள் குறையவே, தமிழ், தெலுங்கு, மராத்திய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கில் மற்றும் கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.

5 மாத குழந்தை அளித்த உறுப்பு தானம்! இருவருக்கு வாழ்வளித்து உயிர் பிரிந்தாள்!

தங்களது மகளின் இதயம் மற்றும் சிறுநீரகத்தை, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 2 நோயாளிகளுக்கு தானமாக வழங்குவதாக, ஆப்ராம்ஸ் தெரிவித்தார்.
- 2026

வயோதிகரை தாக்கிய கும்பல்! பணத் தகராறு!

தனது மனைவியான கவிதாவின் தூண்டுதலின் பேரில் உறவினர்களின் உதவியுடன் 5-ஆம் தேதியன்று சாலையில் சென்று கொண்டிருந்த சுப்பிரமணியைக் கடுமையாக தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனுமதி இன்றி அத்தையின் படம் எடுத்தால்..! எச்சரித்த தீபக்!

தற்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனின் குயின் என்ற வெப்சீரிஸ் அத்தையின் வாழ்க்கை வரலாறு எனக் கேள்விபட்டிருப்பதாகக் கூறிய தீபக், ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு என்ன தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறு அறிவிப்பு வரும் வரை.. கோவில்பட்டியில் நின்று செல்லும் அந்தியோதயா !

சோதனை அடிப்படையில் கோவில்பட்டியில் ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்கப் பட்ட காலம் முடியும் தருவாயில் உள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்த ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

சித்தப்புக்கு தமிழக அரசு குடுத்த சிறப்பு பதவி!

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த சில நாட்களிலேயே இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சரவணனுக்கு ஒரு கௌரவப் பதவியை வழங்க இருக்கிறது

பாம்பு தந்த பரபரப்பு! தலைமை செயலகம்!

அந்த பாம்பு யாரையும் கடிப்பதற்கு முன், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நல்ல பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கிய சமையல் ; கோவைக்காய் கறி!

கோவைக்காயை நன்றாக கழுவி நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, கோவைக்காயை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்து மூடி வைத்து, சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்கவும்.
- 2026

Recent articles

spot_img