Author: Suprasanna Mahadevan

என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்தால் தெரியும் ஜோக்கர் யாரென்று? அமைச்சர் ஜெயக்குமார்!

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அளித்த பேட்டியில்,” ரெயில்வே துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.ரெயில்வே துறை தேர்வை தமிழில்...

வடிவேலு போல் ஜோக்கர் ஆகிவிட்ட ஸ்டாலின்!

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை. எதற்காக பணி நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்னை போல் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் இல்லை எங்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.

ஷேலா ரஷீத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா!

ஐபிசி மற்றும் ஐடி சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து ஷேலா ரஷீத்தின் பொய்களை அம்பலத்த வேண்டும். நாம் பிரிவினைவாதிகள் விரும்புவதை சொல்ல அனுமதித்த காரணத்தால் நாம் நீண்ட காலமாகவே காஷ்மீர் தகவல் போரை இழந்துவிட்டாம். எனவே அவர்களை நாம் சம்மபந்தபட்ட சட்டங்களின் கீழ் நீதிமன்றத்திற்கு நாம் அழைத்துச் சென்று இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முகநூலில் பாதுகாப்பு குறைபாடு!பயனிட்டாளரின் தகவல்கள் இணையத்தில் கசிந்தது!

அமெரிக்காவைச் சேர்ந்த 11 கோடி பேர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் 1 கோடியே 80 லட்சம் பேர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு தயாரான பார்வதி நம்பியார்!

அந்த படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் பார்வதி நம்பியார் "எனக்கு கல்யாணம்" என்று மற்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது.

ஹீத்ரு விமானநிலையத்தின் பொறுப்பற்ற பதில்! சௌந்தர்யா ரஜினி

இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது. அதில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும், அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர்.
- 2026

பிரியங்கா சோப்ரா வின் புதிய ஆடை அப்டேட்!

மேலும் எப்போதும் வித்தியாசமான உடைகளையே அணியும் ப்ரியங்கா சோப்ரா அப்புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இரண்டு தலையுடைய பாம்பு!

இரண்டு தலைகளுடன் அவற்றால் விரைவாக நகர முடியாததால் எளிதில் இரையாகி விடுகின்றன என்றும் இதனால் உலகில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இரட்டை தலை பாம்புகள் உள்ளன என்றும் டேவ் நண்பர்களில் ஒருவரான டேவ் ஷ்னீடர் கூறுகிறார்.

லாலேட்டா படத்தோடு ஓணக் கொண்டாட்டம்!

அதிலும் குறிப்பாக அவருடைய நகைச்சுவை நடிப்பை காண முடியவில்லையே என்று ஏங்கித் தவித்தனர். இதனை உணர்ந்து கொண்ட மோகன்லாலும் தன்னுடைய ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்துவதற்காக முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

புதுச்சேரியில் அமமுக கூடாரம் காலி!

ஆனால் கட்சி தலைமை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அமமுக செயலாளராக வேல்முருகனையே மீண்டும் நியமித்துள்ளது இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

பாகிஸ்தான் அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்' என விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார் மோடி. நாட்டின் ஜனாதிபதி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை நாட்டின் பல்வேறு பிரபலங்களும் இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்

கேக்-ல் விஷம் வைத்த சித்தப்பா! பிறந்தநாளே இறந்தநாளான சோகம்!

சொத்து தகராறு காரணமாக பிறந்தநாள் கேக்கில் ஸ்ரீநிவாஸ் விஷம் வைத்து பழிதீர்த்ததாக குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2026

Recent articles

spot_img