Author: Suprasanna Mahadevan
மாலைக்கு பதில் மலைப் பாம்பு ! ஷாருக்கை வரவேற்ற வினோத ரசிகர் !
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். இவர் தமிழில், ஹே ராம், சாம்ராட் அசோகா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.தற்போது மெல்பெர்னில் நடைபெற்று...
முகநூலில் வெடிகுண்டு மிரட்டல் ! அதிர்ந்த ஆம்பூர் ! அலசிய போலிஸ் !
காஷ்மீர் பிரச்சினை விவகாரத்தினால் நாடே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடக்கிறது. இன்னும் நான்கு நாளில் சுதந்திர தினம் வேறு வர உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூர்...
மம்முக்காவுக்கு விருதில்லையா? ரசிகர்கள் சாடல் ! மன்னிப்புக் கேட்ட மம்முட்டி !
66-வது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு...
புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை ! வரதட்தணைக் கொடுமை !
நரசிம்மா-அஞ்சம்மா தம்பதியின் மகளான ஸ்ராவணி 5 மாதங்களுக்கு முன்னர் ராமஞ்சநேயுலுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது வரதட்சிணையாக அவரது பெற்றோர் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிவித்து அனுப்பியுள்ளனர்.திருமண பந்தத்தை...
மகளோடு பிரபல நடிகை தற்கொலை ! வாய்ப்புக் கிடைக்காத விரக்தி ?
திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாக்காரர்கள் நடுத்தெருவுக்கு வருவதும், அதனை ஏற்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்வதும் சினிமாத் துறையில் புதிதல்ல.கையில் காசு புரளும் போது செல்வ செழிப்புடன் செல்வாக்காக வாழ்ந்துவிட்டு பணமில்லாமல் ஒரு சாதாரண வாழ்க்கையை...
எந்த குழப்பமும் வேண்டாம் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி செய்யுங்க!
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!தேவை:
பிஞ்சுக் கத்திரிக்காய் - 1/4 கிலோ,
புளி ...
முறிந்த சிறகுகளில் வழிந்த சோகம் ! அந்தரங்க வாழ்வு ! மனம் திறந்த ஆண்ட்ரியா !
கண்டநாள் முதல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.சிறந்த பாடகியான ஆண்ட்ரியா...
அத்துமீறி தொட்டா ஆள காட்டிக்கொடுக்கும் ! ஷாக் வேற அடிக்கும் ! அழகிற்காக அல்ல ஆபத்து காக்கும் வளையல் !
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் சாய் தேஜா மற்றும் காடி ஹரிஷ் ஆகிய 2 இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெண்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஸ்மார்ட் வளையல் கண்டுபிடித்துள்ளனர்.அதாவது பெண்களிடம் யாரேனும் அத்துமீறி...
வெள்ளப்பெருக்கு,நிலச்சரிவு,போக்குவரத்து பாதிப்பு : கனமழையால் தென்னிந்தியா படும் துயர்கள் ! !
கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினால் தென்னிந்திய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து...
கல்லூரி விடுதியின் சுற்று சுவர் அடித்து செல்லும் காட்சி ! கனமழை எதிரொலி !
கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், புறநகர்...
குழந்தைகள் உடலில் சீர்கேடு ! விவசாயம் பாதிப்பு ! எஸ்ஸார் மின்சார ஆலை நச்சு சாம்பல் !
மத்திய பிரதேச மாநிலம், சிங்கராவ்லி பகுதியில் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான அனல் மின உற்பத்தி நிலையம் உள்ளது. இது 21,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.நிலக்கரியில் இயங்கும் 10 மின் உலைகள்...
பெற்றோர் பரிதவிப்பு ! 2 வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து சென்ற பரிதாபம் !
கோவா, கர்நாடகா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையால் அந்த பகுதியில் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை...
