Author: ரம்யா ஸ்ரீ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன விளக்கம்..!

ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் ஜெயக்குமார். 

பகவத் கீதையின் பெருமை

"பாருங்கள்! பகவத் கீதை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, அஸ்திவாரமாக இருப்பதால்தான், மற்ற மதங்கள் பிழைக்க முடிகிறது. ஆனால், பகவத் கீதை இல்லாவிட்டால், எல்லாம் விழுந்துவிடும். இதுதான் எங்கள் கீதையின் சிறப்பு"

வைகாசி விசாகம்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழ பேஞ்சா காவிரியாத்துல தண்ணி வரும்னு வெரலு சூப்புற பாப்பாக்குகூட தெரியும் கொமாரு!

ஏதோ கொஞ்ச நாள் மட்டுமே முதல்வராகப் போகும் குமாரசாமிக்கு ஒரு பச்சைத் தமிழன் கொடுக்கும் பதில் குரல் இது.

பிக்பாஸ் வீட்டில் சுஜா வாருணி விளித்த ‘அத்தான்’ நாந்தேய்ன்: ஜொள்கிறார் சிவாஜியின் பேரன்!

திருப்பதி கோவிலில் வைத்து ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி அந்தத் தகவலுக்கு உறுதியும் சேர்த்தது. இருப்பினும் நிச்சயதார்த்தம் என்று கூறியதை எல்லாம் சுஜா வாருணி மறுத்து வந்தார்.

தமிழுக்கு நோ; முழு நேர ஹிந்தி நடிகையாகவே மாறிவிட்ட டாப்ஸி

பட்வா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் டாப்ஸி. தொடர்ந்து ஹிந்தியில் அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் டாப்ஸி. சுஜாய் கோஷ் இயக்கும் இந்தப் படம் ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஏற்கெனவே அமிதாப்புடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் டாப்ஸி.
- 2026

பொதுவெளியில் அசிங்கம் அறுவெறுப்பு: #இடுப்புகிள்ளிதிமுக தொண்டரின் இயல்பை கலாய்த்த கஸ்தூரி

கஸ்தூரி, பாலியல் ரீதியான இந்தக் கருத்தை விமர்சிக்கும் விதமாக, “கழக கண்மணி . தமிழகத்தின் தூ!ண் . தி தி சொ. 😅😅 ” என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணம்: சில சிந்தனைகள்!

தெரேசா மே போல தமிழகத்தின் பாரம்பரியமான புடவை ரவிக்கையோடு புகைப்படத்திற்கு காட்சித் தந்துள்ளார் மார்க்லே. அந்த ஒரு காரணத்திற்காக கருப்பின பெண்மணியும் நடிகையுமான மார்க்லேவை பாராட்டலாம்.

அடிதடி, மோதல், மண்டை உடைப்பில் சீமான், வைகோ தொண்டர்கள்! கொடிக்கம்புகளே தடிகளானது!

இரு தரப்பின் அடிதடியால், விமான நிலையத்துக்கு வந்திருந்த மற்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரசிகரின் நினைவஞ்சலி போஸ்டரை தானே ஒட்டிய சிம்பு!

நடிகர் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் காலமானார். அவர் மீது மிகவும் அன்பு கொண்டிருந்த சிம்பு, மதனின் நினைவஞ்சலி போஸ்டரை தானே ஒட்டியுள்ளார்.

குமாரசாமியை வெளியேற்ற மஜத., எம்.எல்.ஏக்கள் திட்டம்?

இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, எங்களால் ஆட்சி அமைப்பது உறுதியாகத் தெரியாவிட்டால், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றுக் கொண்டு தங்கள் போக்கில் போவதை என்னால் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

முதல்வர் பதவிக்கு முண்டியடிக்கும் குமாரசாமி; அப்பாவைப் போல் தப்பாமல் போடும் கணக்கு!

பெங்களூர்: இரட்டை இலக்கத்தில் எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நாட்டின் 11வது பிரதமராக 96 ஜூன் 1 முதல் 97 ஏப்.21 வரை இருந்த தேவ கௌடாவின் கணக்கைப் போல், இப்போது மகன் குமாரசாமியும் ஒரு கணக்கு போடுகிறார்.
- 2026

Recent articles

spot_img