Author: ரம்யா ஸ்ரீ

குரங்கணி தீவிபத்து உயிரிழப்பை முன்கூட்டியே தடுத்திருக்கலாம்: கமல்ஹாசன் கருத்து

குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்புகள் நேரா வண்ணம் முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

ஆஸ்கர் அமைப்பின் தலைவர் மீது ‘பகீர்’ பாலியல் குற்றச் சாட்டுகள்!

சினிமா உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருதுகள். இந்த விருதுகள் கூட 2 வாரங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்சில் வழங்கப்பட்டன.

மோடி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

இந்தியாவை நேசிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறோம். கூட்டமாக வரும் இந்த அரக்கர்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம். இது கலிகாலம் கண்ணன் வரப் போவதில்லை

திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பாதிப்பு!

இந்த வேலைநிறுத்தத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் திரையரங்குகள் வழக்கம் போல் இயங்குகின்றன.

ஓலாவில் கூலா போலாம்னு பாத்தா… இப்டியா செய்வாங்க?: பார்வதி நாயர் ‘டெலிட்’டிய ‘ட்வீட்’

சென்னையில் தான் மேற்கொண்ட ஓலா கேப் பயணத்தில் கார் ஓட்டுநர் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டது குறித்து ட்வீட்டியது சர்ச்சையானதால், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து, அதையும் டெலிட் செய்துவிட்டார் நடிகை பார்வதி நாயர்!

சிம்பு பாடிய ‘நான் யாருன்னு தெரியுமா?’ பாடல் டீசர்!

இப்படத்துக்காக நடிகர் சிம்பு, 'நான் யாருன்னு தெரியுமா..?' என்கிற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- 2026

சீரானது ஏர்டெல் சேவை; கால்ஸ் சரியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இந்நிலையில் இன்று ஏர்டெல் சேவையிலும் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. மற்றவருக்கு கால்ஸ் செய்ய இயலாமல் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டனர். சென்னையின் பெரும்பாலான இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை.

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்… கால் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

ஏர்செல்லைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணில் இருந்து கால் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 

தமிழக கடன் சுமை உயர்கிறது; ஜி.எஸ்.டி.,யால் வரி வருவாய் குறைவு: நிதித் துறைச் செயலர்

தமிழகத்தின் முக்கியமான 10 பிரச்னைகளை மையப்படுத்தி, அதை சரிசெய்யும் வகையில்தான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்று கூறினார் சண்முகம்.

பெரியாருக்கு காவித் துண்டு; மலர் மாலை! மர்ம நபர் செய்த மரியாதை!

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை மற்றும் காவி உடை அணிவிப்பு.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்பகுதியிலும் மழை!

இதைஅடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!

இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 2026

Recent articles

spot_img