Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

பிரதமர் மோடியின் மனதின் குரல்; 106வது பகுதி: பண்டிகையில் உள்ளூர் பொருள்களை வாங்க அழைப்பு!

தீபாவளி சமயத்தில், தவறுதலாகக் கூட தீ விபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.  யாருடைய உயிருக்கும் எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்கட்டும், நீங்களும் கவனமாக இருங்கள்,

WC 2023: ரவுண்டு கட்டிய ரச்சின் ரவீந்திரா!

தென் ஆப்பிரிக்கா முதலிடம்; இந்தியா இரண்டாமிடம்; நியூசிலாந்து 3; ஆஸ்திரேலியா 4. நாளை இந்தியா இங்கிலாந்து அணிகள் லக்னோவில் மோதுகின்றன.

WC 2023: பாக். அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி வெற்றி!

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

நம்ம நாட்டு சுற்றுலா: உதயகிரி குகைகள்!

பஜாகரா கும்பா மிகவும் எளிமையானது மற்றும் சிறியது. இது ஒரு கல் படுக்கை மற்றும் தலையணையைக் கொண்டுள்ளது மற்றும் இது பண்டைய காலங்களில் ஜெயின் துறவிகளின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது.

37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: பிரதமரின் முழுமையான உரை!

2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, நாட்டின் இந்தத் துன்பத்தை ஒழிக்கும் பணியை தேசிய உறுதியுடன் முன்னெடுத்தோம். நாங்கள் விளையாட்டு உள்கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம்

WC 2023: தொடர்ந்து சொதப்பி வரும் இங்கிலாந்து!

இலங்கை அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியும் வருகின்ற நாலு ஆட்டங்களில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தேர்வாகலாம்.
- 2026

WC 2023: அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா; நொறுங்கிப் போன நெதர்லாந்து!

ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. நாளை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே பெங்களூருவில் ஆட்டம் நடைபெறௌள்ளது.

WC 2023: வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!

நாளை ஆஸ்திரேலியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையே டெல்லியில் ஆட்டம் நடைபெற உள்ளது.

WC 2023: சென்னையில் கோலோச்சிய ஆப்கன்; பணிந்த பாகிஸ்தான்!

இரண்டு முறை ஒரு உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெறுவது ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் முறை. நாளை மும்பையில் வங்கதேச அணியும் இலங்கை அணியும் மோதவிருக்கின்றன.

நம்ம நாட்டு சுற்றுலா: உதயகிரியும் கந்தகிரியும்!

நான் புவனேஸ்வரில் இருந்து வந்தபோது உதயகிரி மலைகள் வலது பக்கம் இருந்தன. கந்தகிரியுடன் ஒப்பிடும்போது, உதயகிரி மிகவும் அழகான மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் குகை

WC 2023: பரபரப்பு, விறுவிறுப்பு… நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

இந்திய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்குத் தேர்வாவது ஏறத்தாழ முடிவாகிவிட்டது

WC 2023: இரண்டு ‘கெத்து’ ஆட்டங்கள்!

டப்பு சாம்பியனான இங்கிலாந்து இந்த உலகக் கோப்பை  போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து தற்போது வெறும் 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.84 உடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
- 2026

Recent articles

spot_img