Breaking News
செம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்!
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலின் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் மூலம் மக்களின் நெஞ்சத்தை கொள்ளைக்கு கொண்டவர் நடிகை பிரியா ராமன். சூப்பர் ஸ்டார் தயாரித்து இயக்கிய வள்ளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் பிரியா ராமன்.
குத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நெகட்டிவான விமர்சனங்களையே அதிகம் பெற்றார். குறிப்பாக ஹிட்லர் டாஸ்க்கின் போது, நடிகர் பாலாஜி மீது இவர் குப்பையை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செலிபிரட்டி பெண்களே உஷார்! டிடி வாழ்க்கை சொல்லும் பாடம்!
ரசிகர்கள்தான் பிரபலமான நடிகர்கள் இடம் ஆட்டோகிராஃப் வாங்குவதும், செல்பி எடுப்பது போன்று செய்வார்கள். ஆனால், சினிமாவில் உள்ள ஒரு சில பிரபலங்கள் நம்ம டிடி இடம் ஆட்டோகிராப் வாங்கி, போட்டோ எடுத்து உள்ளார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனால் அனைவரையும் இழுத்தவர்.
இந்த பலகாரத்தை தீபாவளிக்கு முன்னாடியே சுடப் போறங்களாம்! ஏற்கனவே சுட்டது தானே!
இதற்கு காரணம் கதைதிருட்டு என வழக்கு எழுந்துள்ள நிலையில், படத்தை திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்று வெளியிட நினைத்து, அது முடியாது போனால், மொத்த வியாபாரமும் பாதிக்கும் என்பதால், முன்கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
பிகில் படத்தை மக்கள் பொறுமையாக பார்ப்பார்களா? விஜய்-க்கு எழுந்த சந்தேகம்!
படத்தின் கதை தனது என்று தற்போது புதிதாக ஒருவரும் கிளம்பியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கை விரைவில் முடித்துவிட்டு, பண்டிகை தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய எல்லா முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
அந்த வயதில் ‘அந்த’ படம் பார்த்தேன்! பிரியாபவானி சங்கர்!
இந்நிலையில் பிரியா முதல் முறை ஆபாச படம் பார்த்தது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது, சீனியர் அக்காக்களுடன் சேர்ந்து அந்த மாதிரியான படம் பார்த்ததாக பிரியா கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்!
அந்த படத்தில் நான் நடிக்கிறேன் என இயக்குனர் நவீன் பேட்டியில் கூறியது அனைவரும் அறிந்ததே. என்னை போன்ற ஒரு பிரபலமான ஹீரோயினை படத்தில் நடிக்க வைக்க கோலிவுட் இயக்குனர்கள் ஏன் தயங்குகிறார்கள் என தெரியவில்லை.
தென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.?
நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
தமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்! நயனைத் தாக்கிய சிரஞ்சிவி!
இது சிரஞ்சீவிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதேபடத்தில் நடித்த தமன்னா அப்படத்தின் ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
அந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்!
நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த 5 வாரமும் என்னுடைய டிவிட்டரும் இன்ஸ்டாகிராமும் எந்த புரமோஷன்ஸும் இல்லாம சும்மாதான் இருந்தது. மத்தவங்க சோஷியல் மீடியா பேஜ் எல்லாம் நல்ல புரமோஷன்ஸ் இருந்தது.
பூனம்பஜ்வா போட்டோஷூட்!
நல்ல உடல் அமைப்புக் கொண்ட பூனம் பஜ்வாவுக்கு மற்ற நடிகைகளைப் போலவே, தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனது
மகளுக்கு பிறந்தநாள்! புகைப்படம் வெளியிட்ட சன்னிலியோன்!
இரு ஆண் குழந்தைகளை சன்னி லியோன் பெற்றெடுத்தாலும் வளர்ப்பு மகளான நிஷாவுக்கு இன்னமும் அன்பான அம்மாவாகவே சன்னி லியோன் இருந்து வருகிறார்.