சினி நியூஸ்

டிராபிக் ராமசாமியா? டிராபிக் அந்தோணிசாமின்னு பேர மாத்துங்கடா…!

வேறு சிலரோ, இந்தப் படத்தின் முதல் போஸ்டரே இதன் விபரீதமான பின்னணியைச் சொல்கிறது. இதில் நிச்சயம் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பேசப் படப்போவதில்லை என்று கூறுகின்றனர்.

அரசியல் வேண்டாம்: ரஜினியின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஒருசில வாரங்களில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த...

டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!

சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, ரங்கநாதருக்கு: தமிழிசை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தொலைபேசியில் கர்நாடக முதல்வருக்கு நன்றி கூறியதாக டுவிட்டரில்...

அஞ்சலியின் அடுத்த பட டைட்டில் ‘ஒ’

பிரபல நடிகை அஞ்சலி தற்போது பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2, விஜய்சேதுபதி படம், லிசா, கீதாஞ்சலி 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பிக்காட் இயக்கும் புதிய...

‘காலா’வதியாகிப் போனாலும்…. “நல்லாப் போவுது காலா” என சந்தோஷிக்கும் ‘சன்யாஸி’ ரஜினி !

காலா படம் நன்றாகப் போவதாக ரஜினி காந்த் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், வசூலில் அது தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதை மறைக்கவே ரஜினி டார்ஜிலிங்கில் தங்கியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
- 2026

சர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கிய இயக்கிய 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்சார் சான்றிதழ் ஆகிய பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஒருசில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி...

ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் போராட்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ரஜினியின் நிஜ கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களையும் ரஞ்சித் தனது ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்களை படத்தில் வலிய திணித்துள்ளதாகவும்...

ஷாருக்கானுக்கு தனுஷ் செய்த உதவி

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் நன்கு அறிமுகமானவர் தனுஷ் என்பது தெரிந்ததே. தனுஷ் நடித்த இரண்டு இந்தி படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் தனுஷ், பாலிவுட்டின் செல்லப்பிள்ளையாக கருதப்படுகிறார் இந்த...

‘வடசென்னை’ ரிலீஸ் குறித்து தனுஷின் டுவீட்

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'வடசென்னை'. மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

படுக்கைக்கு அழைத்தவர் பெயரைப் பட்டியலிடும் ஸ்ரீரெட்டி; வாயை அடைக்க முயலும் விஷால்!

ஸ்ரீ ரெட்டி இதுபோல் வெளியிடும் இந்த பெயர் விளையாட்டை நிறுத்திவிட்டு தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாட வேண்டும்’ என்று கூறினார்.

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் ஒன்றாக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா...
- 2026

Recent articles