Breaking News
நடிகன் பேச்சு, அடுத்த படம் வந்தா போச்சு! : சர்கார் விஜயின் சிகரெட் ‘சீக்ரெட்’ அவமானம்!
சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் இருப்பதற்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறிவிட்டார் என்பதையும் பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி அவமானம் என குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் வில்லங்கம்; அரசியலுக்கு நங்கூரம் போடும் விஜய்! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #கதறும்_ரோகினி
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லை என்று கூறும் டிராபிக் ராமசாமி, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்
பாலூட்டும் தாயின் மார்பகம் புனிதமானது: கஸ்தூரி ட்வீட்
குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான்! என்று தனது கருத்தைத் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் நடிகை கஸ்தூரி.
மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச்: போட்டு உடைத்த நடிகை ஹனிரோஸ்
இதன் மூலம் கலைத்துறையை தூக்கிப் பிடிக்கும் சினிமா உலகம் என்று பேர் பெற்ற மலையாளத் திரையுலகிலும் இது போன்ற சங்கடங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விஜய் அடிமையான வீடியோ கேம் இதுதான்
இளையதளபதி விஜய் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் முன்பெல்லாம் அமைதியாக ஏதாவது யோசித்து கொண்டிருப்பார் என்று படக்குழுவினர் கூறுவதுண்டு. ஆனால் இப்போது ஓய்வு நேரத்தில் ஒரு வீடியோ கேமை விளையாடி வருவதாகவும், அந்த கேமிற்கு...
சீமராஜா’ படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா
பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் நாளில் சிறிய பூஜை மட்டும் நடத்தி படக்குழுவினர்களுக்கு நன்றி சொல்வது மட்டுமே கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'சீமராஜா' படத்தின்...
அருண்விஜய் படத்தில் நடிக்க மறுத்த விஜய்!
இளையதளபதி விஜய்யின் கால்ஷீட்டை பெற முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்த பல கோலிவுட் திரையுலகினர்களில் அருண்விஜய்யும் ஒருவர் என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
நடிகர் அருண்விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன் சொந்தமாக ஒரு...
உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு..! ‘பிக்பாஸ்’ வீடு குறித்து பத்த வைத்த ‘அனுபவ’ ஓவியா!
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக சில மணி நேரங்கள் நடித்த நடிகை ஓவியா, கிளம்பும் போது, உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு என்று பரிதாபப் பட்டு உண்மையைப் போட்டுடைத்துச் சென்றார். இதனால் பிக்பாஸ்...
‘தளபதி 62’ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்
இளையதளபதி விஜய் நடித்து வரும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாததால் அந்த படத்தை அனைவரும் 'தளபதி 62' என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லும்...
ரஜினியின் காலா படம் 11 நாளில் ரூ. 10.29 கோடி வசூல் சாதனை!
ரஜினியின் காலா படம் பட்டிதொட்டி எங்கும் ரிலீஸ் ஆகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.ரஜினியின் தூத்துக்குடி பேச்சால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு குறைய ஆரம்பித்தது, இதனால், முதல் நாள் வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை....
ஓவியாவின் பெயரை சொல்லி ஏமாற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியின்...
முதல் நாளே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் ஒளிபரப்பானபோது கிட்டத்தட்ட ஐந்தாறு வாரங்கள் கழித்துதான் ஓவியாவுக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆர்மியை ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் இந்த முறை முதல் நாளே ஒருசிலருக்கு ஆர்மி ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்....