சினி நியூஸ்

அஜித், விஜய் பட நடிகருக்கு ஜோடியாகும் கல்லூரி மாணவி

அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் 'சென்னை 28 இரண்டாம் பாகம், சிம்புவின் அன்பானவன்...

காலா திரைப்படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

காலா படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க தடை கோரி தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,காலா திரைப்படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்...

விபத்தில் சிக்கி காருக்குள் ஒரு மணி நேரம் போராடிய நடிகை: காப்பாற்றிய பத்திரிகையாளர்

நடிகை மேகாவை மீட்ட  புகைப்பட பத்திரிகையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தாம் கடவுளின் கருணையால் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் மேகா  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரை கலாய்த்த சிவா படக்குழுவினர்

சமீபத்தில் கனடா நாட்டில் ஜி7 மாநாடு நடைபெற்ற போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது இந்த நிலையில் இந்த...

முதல்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் செய்யும் சமந்தா

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான `ரங்கஸ்தலம்', `இரும்புத்திரை' மற்றும் `நடிகையர் திலகம்' உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்', `சீமராஜா', `யு டர்ன்'...

குத்தூசி – இசை வெளியீடு!

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் குத்தூசி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
- 2026

ரஜினி படத்தை மிஸ் செய்துவிட்டேன்: ஷங்கர்

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: டிராபிக் ராமசாமி என்னையும்...

போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்ற தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது போராட்டம் ஒரு ஒரு கருத்தை கூறினார். அவர் சொன்னதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் நடித்து அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும்...

‘பத்து செகண்ட் முத்தம்’ படம் சுஜாதா கதையா?

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களில் ஒன்று '‘பத்து செகண்ட் முத்தம்'. இந்த டைட்டிலில் தற்போது ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய் நடித்த ப்ரியமுடன்’, ‘யூத்’ மற்றும் ஜித்தன், பெருமாள் போன்ற...

விஜய் மீது கீர்த்திசுரேஷ் கால் வைத்தது ஏன்?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது விஜய், கீர்த்திசுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நட்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த...

ஒரே ஷெட்யூலில் ரஜினி காட்சிகள்: கார்த்திக் சுப்புராஜ் திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றார். இந்த நிலையில் இந்த படத்திற்காக...

பிரேம்ஜிக்கு ‘இசை சுனாமி’ பட்டம் கொடுத்த அனிருத்

வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையில் உருவான 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அனிருத் கலந்து கொண்டு பேசியதாவது: ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை....
- 2026

Recent articles