பொது தகவல்கள்

இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடைபெற்ற காலித்தனம்!

தமிழ் நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டு பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்?

இன்று… மூன்றாம் பிறை தரிசனம்! அப்படி என்ன சிறப்பு இதில்?!

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

போகாத ஊருக்கு வழி தேடி என்ன பயன்? #Nesamani #நேசமணி

நான் எப்போதும் குறிப்பிடுவது போல, “Issues are non-issues here. Non-issues are Issues here.” அதாவது ‘’பிரச்சனைகளை பிரச்சனைகளாக கவனிக்காமல், பிரச்சனை யில்லாதவற்றை பிரச்சனையாக பாவிப்பது தான்’’

தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் இனி, குடும்பநல நிதி ரூ.3 லட்சம் : தமிழக அரசு ஆணை வெளியீடு…!

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? சந்தேகத்தின் பேரில் கல்லுாரி மாணவருக்கு சிகிச்சை…!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியிருக்ககூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கல்லுாரி மாணவர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதயத்தை கருக்கும் புகை..!

உலக புகையிலை எதிர்ப்பு நாளில் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட் நாயக் வரைந்த மணல் சிற்பம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மே 31ம் தேதி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாகக்...
- 2026

மறப்போமோ அந்த கலாசார அறிவு அழிப்பை!? #யாழ்நூலகஎரிப்பின்38ஆம்ஆண்டு !

கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும்.

மீண்டுவந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்!

முன்னர் சுமார் மூன்று ஆயிரம் கூடுகள் கட்டி இருந்தன. தற்போது சூறைக்காற்றால் பாதியாக குறைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் அவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

சிறுவரை அடிமையாக்கும் சிகரெட் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும்!

மே 31 - உலக புகையிலை ஒழிப்பு நாள்: சிறுவர்களை புகை அடிமையாக்கும் சிகரெட் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும்!

2 லட்சம் மலர்களுடன்ஏற்காடு கோடை விழா : ஆட்சியர் ரோஹிணி!

ஏற்காடு கோடை விழா குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசினார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி. 

கன்றுடன் சேர்ந்த பசுவுக்கு கோபூஜை செய்ய அறநிலையத்துறைக்கு இந்து மக்கள் கட்சி மனு!

திருக்கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலர் கூறியும் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .

நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்; கலெக்டர் ஷில்பா தகவல்.

நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
- 2026

Recent articles