பொது தகவல்கள்

மோடியின் மனதின் குரல்; 52வது பகுதியின் முழு வடிவம்!

மனதின் குரல், 52ஆவது பகுதி | ஒலிபரப்பு நாள் : 27.01.2019ஆலிண்டியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான பகுதிதமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இந்த ஆண்டின்...

இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்.. Dy’nasty’..!

நன்றி: கார்ட்டூனிஸ்ட் மதிசுதந்திரத்துக்கு முன் ... சுதந்திரத்துக்குப் பின்...! இந்திய ஆட்சியாளர்கள்!சுதந்திரத்துக்கு முன் - அடிமை இந்தியா...!சுதந்திரத்துக்குப் பின் - அடிமை இந்தியர்கள்..!19ம் நூற்றாண்டில்... காங்கிரஸ் - வெளிநாட்டவர்களால் தொடங்கப் பட்டது!...

தென் மாவட்ட தமிழர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையால் உயர்தர சிகிச்சை கிடைக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை: மதுரையில் அமையவிருக்கும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தென் மாவட்ட தமிழர்களுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.மதுரையில் நாளை...

கூகுள் கொண்டாடும் இந்திய குடியரசுப் பாரம்பரியம்!

கூகுள் டூடுள் தனது பக்கத்தில் இந்திய குடியரசு தினத்தை ஒட்டி, ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துள்ளது.கலாசாரச் செழுமை மிகுந்த பாரத நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு, கூகுள் தனது...

மோகன்லால், இஸ்ரோ நம்பி நாராயணன் உள்ளிட்ட 112 பேருக்கு பத்ம விருதுகள்!

மோகன்லால், நம்பி நாராயணன்ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்புபத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கும் பத்ம பூஷன்சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், கண்மருத்துவர் ரமணி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ...

நெல்லை பல்கலையில் நடக்கிறது கரிசல் திருவிழா!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள்...கரிசல் திரைவிழா ஓர் அறிமுகம் :மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தால் 1993 ஆம் ஆண்டில் தொடர்பியல் துறை ஆரம்பிக்கபட்டது. பல...
- 2026

குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு...

செந்தில் பாலாஜிக்கு திமுக.,வில் கரூர் மாவட்டப் பொறுப்பு! எந்த ‘ஸ்லீப்பர்செல்’?!

ஓடியாங்க ரஷோமான், விருமாண்டி டைப் படம் பாக்கலாம்! அதிமுக.,விலிருந்து திமுகவுக்கு போய்சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதுவெர்ஷன் ஒன் கோஷ்டி..ஐயகோ திமுகவில் உட்கட்சி தேர்தல் ஜனநாயகம்...

அடுத்து கூட்டணி ஆட்சி அமைந்தால் அவ்வளவுதான்! பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்! : சொல்பவர் ரகுராம் ராஜன்!

டாவோஸ்: இந்தியாவில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.தனியார் டிவி...

பிஎஸ்எல்வி.,- சி 44 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி., - சி 44 ராக்கெட் உதவியுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' இன்று விண்ணில் செலுத்துகிறது.புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளை...

காங்கிரஸ் படத்தை ஓடவைக்க கடைசியில் சேர்க்கப்படும் ‘ஐட்டம் டான்ஸ்’!

கேள்வி: பிரியங்காவின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்!?பதில்: படம் ஓடாது; வாங்க மாட்டோம் என்று விநியோகஸ்தர்கள் பிடிவாதம் பிடித்தால், கடைசி நேரத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் படத்தில் சேர்க்கப்படும்.2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உ.பி.யில்...

டிஜிபி., மீண்டும் எச்சரிக்கை! போலீஸார் செல்போன் பயன்படுத்துவது குறித்து…!

பணியிடத்தில் செல்ஃபோன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி., டி.கே.ராஜேந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த மாதமே இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.தற்போது அவர் அனுப்பியுள்ள...
- 2026

Recent articles