பொது தகவல்கள்

ஆறு தலை முருகன் மூலம் ஆறுதலை வழங்கிய வாரியார் சுவாமிகள்!

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

இவர்கள்தான் தமிழகத்தை ஆண்டவர்கள்: திமுக.,வும் அதிமுக.,வும்!

பத்திரிக்கை, டிவி என அனைத்து பொது தளங்களை தங்கள் அதிகாரத்தில் வைத்து உண்மைகளை மறைப்பது யார்? அதிமுகவுக்கு திமுகவோ, திமுகவுக்கு அதிமுகவோ மாற்று இல்லை! அதிமுகவும் திமுகவும் வெவ்வேறு அல்ல! இரண்டுமே ஒன்று தான்....!

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐசிஎஃப்.பில் பணி வாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.21

இண்டக்ரல் கோச் பேக்டரி - இந்திய ரயில்வேத் துறையின் பணிவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21. தகவல்கள் கீழே...

எந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை தெரியுமா..?

பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சமூகத்தளங்களில் பெண்களை இழிவாக சித்திரித்தால் 3 ஆண்டு சிறை: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு பரிசீலனை

இதன்படி, சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாக சித்திரிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய , மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- 2026

சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியதில் தவறில்லை; லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரும் ஆதாரங்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சமூக விரோதிகள் அல்ல. அனைவரையும் சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடவுமில்லை. மக்களுக்கே தெரியாமல் போராட்டத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டனர் என்பதே உண்மை.

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் பெற்ற அனுபவம் என்ன?

சுவாமிஜி பாறையில் நீங்கள் என்ன கண்டீர்கள்,எதை குறித்து தியானம் செய்தீர்கள் என்று கேட்டார்கள். சுவாமிஜி கூறினார், அகத்தளவிலும் புறத்தளவிலும் தான் எதைத் தேடி இத்தனை ஆண்டு காலம் அலைந்தேனோ அது இந்த இடத்தில் எனக்கு கிடைத்தது என்றார்.

மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன அதிர்ச்சித் தகவல்!

இந்த இரண்டு திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பை மீறி துணிச்சலாக செயல்பட்டு இன்று உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்ப செய்துவிட்டார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் 132வது பிறந்த நாள் இன்று!

வ.உ.சி, மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்றோருக்கெல்லாம் வழிகாட்டிய, தமிழகம் அறிய மறுத்த டாக்டர். பி.வரதராஜூலுநாயுடுவின் 132வது பிறந்தநாள் (04-06-1887).

அறிந்தே தொலைத்தது; ஆனாலும் தேட மனம் விழைவதில்லை..!

வீட்டுக்குள்ளே நேத்து வரைக்கும் உபயோகபடுத்திக்கிட்டு இருந்த பொருட்கள்ல சிலது இப்ப கேட்பார் இல்லாம கெடக்குறது பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு.

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்… ஒரு விளக்கம்.!

பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா மூலம் இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லாத (0 Balance) வங்கி கணக்கு துவக்கப்பட்டு வருகிறது.
- 2026

Recent articles