பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

மனைவியை தோளில் சுமந்து மலையேறி மருத்துவம் பார்த்த கணவர்!

கடந்த வாரம் தன் மனைவிக்கு ரத்தச் சோகை ஏற்பட்டதால் தோளில் சுமந்து மலையைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார்.

திரைபடத்திற்கு இறுதிக் கட்ட பணிகளுக்கு அனுமதி!

அதேசமயம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ள மண்டலங்களுக்கு ஏற்றவாறு தளா்வுகள் அமல்படுத்தப்படவுள்ளன.

மூச்சு முட்டுதுனு ஆஸ்பத்ரிக்கு சென்ற இளைஞர்! நுரையீரல் முழுக்க புழு! இவர் அப்படி என்னதான் சாப்பிட்டாரு?

சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின் ( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி!

மதுக்கடைகளை திறக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா: சென்னையில் பயிற்சி மருத்துவர்களுக்கு தொற்று!

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா! உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு!

சென்னையை அடுத்து அதிகபட்சமாக இன்று விழுப்புரத்தில் 33 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் ஆறு பேருக்கும் கடலூரில் 9 பேருக்கும் கோவையில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

கொரோனா: 2 ஆட்டோ ஓட்டுநருகளுடன் தொடர்பில் இருந்தவர்கள்.. 20 பேருக்கு பரிசோதனை! அச்சத்தில் திருப்பூர்!

அங்கு அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது

கோயம்பேடு மூலம் பரவிய கொரோனா 119 ஆக உயர்வு!

இரண்டு தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு மூலம் அரியலூரில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளை முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்! நேரக் கட்டுப்பாடு அறிவிப்பு!

கடந்த மாதம் ரேசனில் இலவச பொருட்களை வழங்கும்போது காலையில் 75 கார்டுகளுக்கும், மதியம் 75 கார்டுகளுக்கும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

நெல்லை: நிஜமாகவே இருள் ஆன இருட்டுக்கடை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இனிப்பகங்களில் மட்டும் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷிமீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்! 5 பேர் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள்...

பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்! நைட் ஃபுல்லா வெயிடிங் ஆனா பஸ் தான் இல்ல!

தங்கள் சொந்த ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கே தங்கி உள்ளனர்.

SPIRITUAL / TEMPLES