இந்தியா

ஃபேஸ்புக்கில் அறிமுகமான பாகிஸ்தான் காதலி! இராணுவ ரகசியங்களை கூறிய வீரர்!

பெண்ணிடம் சில இராணுவ இரகசியங்களை கசிய விட்டதாகவும், அந்த பெண் அதனை பாகிஸ்தான் இராணுவத்திற்கு விலைபேசி விற்றுள்ளார்

சுதந்திரத்தின் வைரவிழா ஆண்டு; அம்ரித் மஹோத்ஸவ்: பிரதமர் மோடி பேச்சு!

நாம் யாருக்கும் துயரத்தை அளிக்கவில்லை. ஆனால், மற்றவர்களின் துயரத்தைக் குறைக்க, நம்மை அர்ப்பணித்து வருகிறோம். இதுதான் பாரதத்தின் கொள்கை.

தமிழக பாஜக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாஜக தனது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்

கணவனை இழந்த பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

மாலையில் அந்த பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது இரு இளைஞர்கள் அந்த பெண்ணை ஒரு பைக்கில் தூக்கி சென்றார்கள்.

தேசிய கொடியை வடிவமைத்தவரின் மகளுக்கு ரூ.75 லட்சம் வழங்கிய ஆந்திர முதல்வர்!

பிங்கலியின் சுய சரிதை புத்தகத்தையும் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்

எலி குடித்த 29000 லிட்டர் மதுபானங்கள்! காவல்துறை பதில்!

50 ஆயிரம் லிட்டர் நாட்டு சாராயம், 30 ஆயிரம் லிட்டர் ஒயின், 3000 பீர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஸ்டோர் ரூமில் வைத்திருந்தனர்.
- 2026

பிரபல நடிகைக்கு அரசியல்வாதியுடன் திருமண நிச்சயம்!

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று இரவு இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.

முதியோர்கள் பயன்பெற மத்திய அரசின் மெகா திட்டம்! இத செஞ்சா போதும்..!

இவர்களது மாத வருமானம் ரூ .15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் பழைய காசோலை செல்லாது!

ஏப்ரல் 1ம் தேதி முதல் மட்டும் ஐஎப்சி கோடு போன்றவற்றில் விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது

திருமணம் செய்து வையுங்கள்.. முதல்வர் தொடங்கி காவலர் வரை கெஞ்சும் இளைஞர்!

தற்போதைய முதல்வரான யோகி ஆதித்யநாத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்

மரத்தடியில் நின்றவர்களைத் தாக்கிய மின்னல்! வெளியான நேரடி காட்சிகள்!

அவர்கள் நின்றுகொண்டிருந்த மரத்தின் மீதும், அவர்கள் மீதும் மின்னல் ஒன்று வேகமாக தாக்கியது.

சுதந்திர தின வைர விழா… வார்தா காந்தி ஆசிரமத்தில்!

இன்றைய புது தலைமுறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று ராமதாஸ் தடஸ் கூறினார்.
- 2026

Recent articles