இந்தியா

வெங்கய்ய நாயுடு இன்று சிக்கிம் பயணம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரண்டு நாள் பயணமாக, இன்று சிக்கிம் மாநிலத்துக்குச் செல்கிறார். சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள ஐசிஎஃப்ஏஐ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு கலந்து கொள்கிறார்....

பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய...

உருக்காலையை இன்று திறந்தது வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் விரிவாக்கப்பட்ட உருக்காலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் இந்திய உருக்கு ஆணையத்துக்குச் சொந்தமான ஆலை உள்ளது. இது 1955ஆம் ஆண்டு...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த...

மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள வீர் சவர்க்கார் மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெயர் தெரியவில்லை என்ற போதும், கட்டிடத்தின் 25வது...

பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு விருப்பமில்லை: ராகுல் காந்தி

பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்  மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். எனவே பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நாங்கள் கூறினோம், ஆனால்...
- 2026

கர்நாடகா ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி

பாஜக வேட்பாளர் பிரகலாத்தை விட 3775 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் ஜெயகநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது கடந்த மே...

கர்நாடகாவின் ஜெயநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

கர்நாடக மாநிலம் ஜெயகநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பாரதீய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் வேட்பாளர் 7,000 வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார். 7வது சுற்றுகள் முடிவில்...

ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதில்

எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி என்றும் எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ்தான் முக்கியம் என்றும்  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு பிரதமர் மோடி ஃபிட்னஸ்...

மாவட்ட ஆட்சியர் கார் எண்ணை பயன்படுத்தி செம்மரம் கடத்தல்

திருப்பதி அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பதி அடுத்த ரங்கம்பேட்டை பகுதியில் செம்மரம் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்...

கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்ற பிரதமர் மோடி

கடந்த மே மாதம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ட்விட்டரில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, `சமூக வலைதளங்களில் நீங்கள் உங்கள் உடல்களை எப்படி ஃபிட் ஆக வைத்துள்ளீர்கள்...

காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

திருவாரூர்: காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
- 2026

Recent articles