இந்தியா

அடல் பென்ஷன் யோஜனா: பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டம்!

மேலும், ‘அடல் பென்ஷன் யோஜ்னா’ திட்டத்திற்கான வயது வரம்பை 18–ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை மத்திய நிதிச் சேவை துறையின் இணைச் செயலாளர் மாதேஷ் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளார். 

பயங்கரவாதிகளின் பயன்பாட்டால் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் தடை செய்ய அரசு பரிசீலனை!

தீவிரவாதிகளுக்குள் வாட்ஸ்அப் உரையாடல்! வாட்ஸ் அப்பை தடை செய்யும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்திய அரசு சில இடங்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் & வீடியோ காலிங் வசதியை தடை செய்ய பரிசீலனை

கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக., 4ல் வெற்றி!

இந்தத் தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் பாஜக., வெற்றி பெற்றது. 2 இடங்களில் மஜத., வெற்றி பெற்றது.

அர்விந்த் கேஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் பனிப்போர்: உள்ளிருப்புப் போராட்டமும் உடன்படா முடிவுகளும்!

இந்நிலையில், அரசியல் செய்து ஆட்சிக்கு வருவார்கள், ஆட்சிக்கு வந்தபின்னும் தங்கள் ஆட்சியிலேயே அரசியல் செய்வதை ஆம் ஆத்மி கட்சி மட்டுமே செய்ய முடியும் என்று தில்லிவாசிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் இன்று இப்தார் விருந்து

காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் இன்று, டில்லியில் இப்தார் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்தார் விருந்து நடக்கவுள்ளது.ராகுல், கட்சி தலைமை பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல்...

இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளதால், இப்பிரச்சனை குறித்து ஒருங்கிணைப்புக்...
- 2026

டெல்லியில் விதவை பெண்களுக்கு இன்று இஃப்தார் நிகழ்ச்சி

டெல்லியில் விதவை பெண்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இன்று  இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

மத்திய பிரதேச அமைச்சர் பையூ மகாராஜ் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் பையூமகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிறுநீரகத் தொற்று குணமாகும் வரை வாஜ்பாய்க்கு சிகிச்சை: எய்ம்ஸ்

முன்னாள் பிரதமர் அடாரி பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் நலமாக உள்ளார்: வைகோ

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் திடீரென முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை நேரில் சந்தி்த்த மதிமு பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,...

தனது வீட்டுக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் கலரை பெயின்ட் செய்த டீ வியாபாரி

கொல்கத்தாவை சேர்ந்த டீ வியாபாரி சாகிப் சங்கர் பத்ரா, கடந்த 1986 முதல் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அர்ஜென்டினா கால்பந்து அணியில் மரோடோனா...

இன்று மும்பை வரும் ராகுல் காந்திக்கு 1,000 ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பு

இன்று மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பார்கள் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் நடந்து வரும்...
- 2026

Recent articles