சற்றுமுன்

சீன அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ருவாண்டா நாட்டு அதிபர் பால் ககமேவை சந்தித்து பேசினார். ருவாண்டா நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமரான மோடிக்கு,...

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

இந்தியா - இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7...

4 நாட்களாக தொடரும் லாரி ஸ்டிரைக் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக நடைபெறும் லாரி ஸ்டிரைக்கால் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க பெட்ரோல் டீசல், டிரைலர், கன்டெய்னர் லாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் போராட்டம் மேலும்...

ரஃபேல் விவகாரத்தில் பொய் தகவலா? மோடி, நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

ரஃபேல் விமானம் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தவறான தகவல்களை கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இருவரின் மீதும் லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர...

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகுமாறு அமித் ஷா உத்தரவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் வகையில் பணிகளை தொடங்குமாறு மகாராஷ்டிர பா.ஜ.க.வினரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர்,...

காவிரி ஆற்றில் வெள்ளம்; பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆற்றில் இறங்க வேண்டாம் என...
- 2026

கால்நடை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்க உள்ளது.மொத்தம் 460 இடங்கள்: இளநிலை கால்நடை மருத்துவம் -...

மானாமதுரையில் இன்று கடையடைப்பு நடத்த முடிவு

மானாமதுரை பகுதியில் மணல் குவாரிகள் அமைக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இன்று மானாமதுரையில் முழுக் கடையடைப்பு போராட்டம் நடத்த, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில்...

இந்தியாவில் இன்று வெளியாக இருக்கும் சையோமி ஸ்மார்ட் வாட்சுகள்

சையோமி நிறுவனத்தை சேர்ந்த ஹுஆமி, அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அமேஸ்ஃபிட் பிப், ஸ்டிராடோஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்டுராய்டு, ஐஓஎஸ் போன்களில் ப்ளூடூத் மூலம்...

இன்று வெளியாகும் சியோமி மி ஏ2 லைட்

தொடர்ந்து இந்தியாவில் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி இன்று சியோமி மி ஏ2 லைட் மற்றும் சியோமி மி ஏ2...

இன்று முதல் தமிழில் களம் இறங்கும் Viu Tamil

உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான 'Viu' இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது. Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து...

ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு இன்று முதல் நேரடி சேர்க்கை

ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கையில் சேரலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 31-ம் தேதி வரை நேரடி சேர்க்கை மூலம் ஆசிரியர் பட்டைய படிப்பில் சேரவாம்...
- 2026

Recent articles