சற்றுமுன்

மும்பையில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு தடை

மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் முழு-வதும், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்-களுக்கு விதிக்கப்-பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடையை மீறுபவர் களுக்கு 5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம்...

மம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து பேச மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதனால் தனது சீன பயணத்தையே மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். விமானம் புறப்பட...

குற்றாலத்தில் களை கட்டியுள்ள சீஸன்; அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குளிக்கும் பாதுகாப்பான அளவில் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: சண்டிமலின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக இலங்கை அணி கேப்டன் சண்டிமல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது. சுமார் 4 மணி நேர...

ஹாலே ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் ரோஜர் பெடரர்

ஜெர்மனியின் ஹாலே வெஸ்ட்ஃபாலன் நகரில், க்ராஸ்கோர்ட் ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 60 இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென்-ஜ 7-6 (7/2) 7-5...

கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளிக்க வீராங்கனை

தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் ருச்சிகா ஜெயின், பேகும்பேட் பெண்கள் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் அக்‌ஷய் கதிரியாவுக்கு எதிரான தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளார். ருச்சிகா ஜெயின் ஸ்கேட்டிங் போட்டிகளில் தங்க...
- 2026

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும்: எச்.டி.குமாரசாமி

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக பிரதிநிதியை மத்திய அரசு நியமித்ததற்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில்...

சென்னை ஆலந்தூரில் கமாண்டோ கே.எம்.கரியப்பாவிற்கு சிலை

சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமை கமாண்டோ கே.எம்.கரியப்பாவிற்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு நியமிக்கப்பட்ட இந்திய ராணுவத்தின்...

ரஜினிகாந்த், கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்த ப. சிதம்பரம்

சாதி பேதம் இந்தியாவின் மிகப்பெரிய சாபம் என்று வேதனை தெரிவித்துள்ள ப. சிதம்பரம், சாதியால் தலித் மாணவர்கள் மிகுந்த கொடுமைக்கு ஆளாவதாக கூறியுள்ளார். சிலர் படம் வெளிவந்ததும் காணாமல் போய் விடுவதாகவும், சிலர்...

திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது: ஹெச்.ராஜா ட்வீட்

சென்னை: திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா விவகாரம் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்,...

கபடி மாஸ்டர்ஸ் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்தியா அணி அபாரமாக ஆடி பாகிஸ்தானை வென்றது. துபாயில் கபடி மாஸ்டர்ஸ் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா...
- 2026

Recent articles