சற்றுமுன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்...

மக்கள் நீதி மய்யம் அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக பதிவானது!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை, மாநில அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.

அஞ்சா நெஞ்சர்களான திமுக.,வினர் நாமக்கல்லில் கைது; ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது!

நாமக்கல்லில் தி.மு.க.வினரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டார்.

நடிகன் பேச்சு, அடுத்த படம் வந்தா போச்சு! : சர்கார் விஜயின் சிகரெட் ‘சீக்ரெட்’ அவமானம்!

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் இருப்பதற்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறிவிட்டார் என்பதையும் பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி அவமானம் என குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா.பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது....

இன்று முதல் தபால் பரிவர்த்தனை நிறுத்தம்

பழநி, திண்டுக்கல் அஞ்சல் கோட்டம் இணைய வழி சேவைக்கு ஜூன் 26 முதல் மாற உள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப பணிகள் காரணமாக இன்று முதல் 25 வரை அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட...
- 2026

2019 ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அமெரிக்காவில் வெளியிட்டது வெஸ்பா

வெஸ்பா நிறுவனம், மூன்று மாடல்களை கொண்ட அமரிவெஸ்பா ரிலே -வை வெளியிட்டுள்ளது. அமரிவெஸ்பா ரிலே என்பது பிரைமாவேரா, நோட்டி மற்றும் யாட்ச் கிளப் மாடல்களை உள்ளடக்கியது. பியாஜியோ குழுமம், 2019ம் ஆண்டுக்கான மூன்று புதிய ஸ்பெஷல்...

இந்தியாவில் அறிமுகமாகிறது நிசான் கிக்ஸ்

கடந்த 2016ம் ஆண்டில் நிசான் கிக்ஸ் காம்பாக்ட் எஸ்யூவி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் கான்செப்ட் 2014ம் ஆண்டு, 2012 நிசான் எக்ஸ்டிரீம் கான்செப்ட் அடிப்படையில் வெளியிட்டப்பட்டது. இந்த கார்கள், பிரேசில்...

புதிய கலர் ஸ்கீமில் டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட்

வரும் 2019, புதிய கலர் ஸ்கீமில் டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் பைக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்குகள் டைட்டானியம் கிரே கலரில், ரெட் வீல் ரிம் மற்றும்...

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் என்ன? பட்டியலிட்டது மத்திய அரசு!

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.சேலம் - சென்னை இடையேயான 277.30 கிலோ மீட்டர்...

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்!

இது குறித்து வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடமாக புது தில்லி செயல்படும் என்றும், மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் கூறப் பட்டுள்ளது.

வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு: கர்நாடக அரசு முடிவு!

பெங்களூருவில் அடுத்த ஆண்டு முதல் வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்துள்ள...
- 2026

Recent articles