சற்றுமுன்

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பு!

காவிரி நதிநீர் மேலாண்மைத் திட்டத்தின் அடிபப்டையில், அரசிதழில் வெளியிடப்பட்ட ஜூன்.1ம் தேதி அறிவிக்கையின் அடிப்படையில், அமைச்சகத்தால் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது.

ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு கோயில் மரியாதை! தான் முதல்வர் ஆக அரங்கனை வேண்டிய குமாரசாமிக்கு ‘ஆச்சர்ய’ கேள்வி!

அந்த வகையில் மீண்டும் இந்து மதப் பழக்கங்களை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றே கருத இடம் இருக்கிறது. இத்தகையவர்கள் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எல்லோருக்கும் பொதுவானவர் என கூறிக் கொண்டு ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுப்பப் படுவதை ஒதுக்கிவிட இயலாது!

கேரளத்தில் 3 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்

கேரளத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கேரள காங்கிரஸ் (எம்) எம்.பி.யான ஜாய் ஆப்ரகாம், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான பி.ஜே.குரியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு டென்மார்க் - ஆஸ்திரேலியா அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரான்ஸ் - பெரு அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும்...

இன்று டேராடூன் செல்கிறார் மோடி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உத்தர காண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார். டேராடூன் வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடக்கும் 50,000 பேர் பங்கேற்கும் யோகாசன நிகழச்சியில்...

சர்வதேச யோகா தினம்- 16 சிறைகளில் கைதிகளுக்கு யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கும் ஈஷா

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி...
- 2026

விபீஷணர் பட்டாபிஷேகம்: இன்று ராமநாத சுவாமி கோயில் நடை அடைப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு நேற்று மாலை ராவண சம்ஹாரம் நடைபெற்றது. இன்று விபீஷணர் பட்டாபிஷேகம் மற்றும் நாளை ராமலிங்க பிரதிஷ்டை விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இன்று...

சென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 8 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளுக்கு யோகா பயிற்றுவிக்கும் யோகா பயிற்சி முகாம் இன்று முதல் வரும் 24 வரை நடைபெற உள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த...

சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: இன்று தொடக்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தேதி தொடங்குகிறது.சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட...

10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா இன்று தொடக்கம்

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் ஆண்டு தோறும் லிச்சி நாய் இறைச்சி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

ஜூன் 21- இன்று சர்வதேச இசை தினம்

ஜூன் 21ஆம் தேதி சர்வதேச இசை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1982 ஆம் வருடம் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. இதை முதலில் ஃப்ரெஞ்சு மொழியில் ஃபெடெ டி லா...

ஜூன் 21- சர்வதேச யோகா தினம்

பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம்...
- 2026

Recent articles