சற்றுமுன்

திருக்குறள்; முதல்வர் முதலடி; து.முதல்வர் இரண்டாமடி! அதிகாரம் ‘அம்மா’!

இன்று பேரவையில் தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கை; அனைத்து எம்எல்ஏக்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த...

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 70 சதவிகிதம் பிரசவம் நடப்பதாகவும், தாயும், சேயும் இருப்பதற்கான தனி அறைகள் விரைவில்...

மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள வீர் சவர்க்கார் மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெயர் தெரியவில்லை என்ற போதும், கட்டிடத்தின் 25வது...

போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்

பேரனுக்கு நாளை பிறந்த நாள் கொண்டாடுவதற்காக போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது...

அரக்கோணத்தில் ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோண ரயில்வே நிலையத்தில் சமீபத்தில்...
- 2026

சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், ஆஸ்திரேலியா உடனான நல்லுறவு பாதிக்காத வகையில் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்கா, சிங்கப்பூர் அருங்காட்சியகங்களில் உள்ள...

பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு விருப்பமில்லை: ராகுல் காந்தி

பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்  மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். எனவே பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நாங்கள் கூறினோம், ஆனால்...

2018 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டி அட்டவணை

32 அணிகள் மோதும் இந்த உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஜூன் 14ம் தேதி ரஷ்யாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான போட்டியுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.பிரிவுகளும் அணிகளும்பிரிவு ஏ: ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே பிரிவு...

கர்நாடகா ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி

பாஜக வேட்பாளர் பிரகலாத்தை விட 3775 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் ஜெயகநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது கடந்த மே...

முத்தரப்பு T-20 தொடர்: நெதர்லாந்து – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையேயான T20 தொடரில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி...

ஈரானில் நடக்கும் செஸ் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனை மறுப்பு

ஈரானில் நடக்க உள்ள ஆசிய குழு செஸ் சாமபியன் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்களை சவுமியா சாமிநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஈரானில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் உள்நாடு மட்டுமின்றி மற்ற நாட்டை சேர்ந்த...
- 2026

Recent articles