சற்றுமுன்

சம்பளமில்லா ஆலோசகர் பணியில் 82 மில்லியன் டாலர் சம்பாதித்த அதிபரின் மகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் சம்பளமில்லா மூத்த ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டில், டிரம்பின் மகள் இவான்கா டிரம்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னெரும் குறைந்தது 82 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக அமெரிக்க...

முதல்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் செய்யும் சமந்தா

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான `ரங்கஸ்தலம்', `இரும்புத்திரை' மற்றும் `நடிகையர் திலகம்' உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்', `சீமராஜா', `யு டர்ன்'...

கர்நாடகாவின் ஜெயநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

கர்நாடக மாநிலம் ஜெயகநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பாரதீய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் வேட்பாளர் 7,000 வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார். 7வது சுற்றுகள் முடிவில்...

சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம்: ஓபிஎஸ்

சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின்...

ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதில்

எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி என்றும் எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ்தான் முக்கியம் என்றும்  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு பிரதமர் மோடி ஃபிட்னஸ்...

மாவட்ட ஆட்சியர் கார் எண்ணை பயன்படுத்தி செம்மரம் கடத்தல்

திருப்பதி அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பதி அடுத்த ரங்கம்பேட்டை பகுதியில் செம்மரம் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்...
- 2026

இன்று அறிவிக்கப்படுகிறது 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கஉள்ள நிலையில் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் இன்று அறிவிக்கப்பட உள்ளது.விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி...

தொடங்கியது ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள்

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஏற்கனவே அடிக்கல் நாட்டிய நிலையில் நினைவிடத்துக்கு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016...

கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்ற பிரதமர் மோடி

கடந்த மே மாதம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ட்விட்டரில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, `சமூக வலைதளங்களில் நீங்கள் உங்கள் உடல்களை எப்படி ஃபிட் ஆக வைத்துள்ளீர்கள்...

காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

திருவாரூர்: காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அடல் பென்ஷன் யோஜனா: பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டம்!

மேலும், ‘அடல் பென்ஷன் யோஜ்னா’ திட்டத்திற்கான வயது வரம்பை 18–ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை மத்திய நிதிச் சேவை துறையின் இணைச் செயலாளர் மாதேஷ் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளார். 

பயங்கரவாதிகளின் பயன்பாட்டால் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் தடை செய்ய அரசு பரிசீலனை!

தீவிரவாதிகளுக்குள் வாட்ஸ்அப் உரையாடல்! வாட்ஸ் அப்பை தடை செய்யும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்திய அரசு சில இடங்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் & வீடியோ காலிங் வசதியை தடை செய்ய பரிசீலனை
- 2026

Recent articles