சற்றுமுன்

சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை: க. அன்பழகன்

திமுகவில் கருணாநிதியை விட மூத்த தலைவர் க.அன்பழகன். திமுக பொதுக்கூட்டங்களில் திராவிட இயக்க வரலாற்றை பற்றி கூறுவதில் பெருமை பெற்றவர். அண்மையில் நடைபெற்ற, திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவாவின் புத்தக...

ஜீவனாம்ச பணத்தை வீசிச் சென்ற நபரால் சாலையில் பரபரப்பு

சென்னை: சென்னை பெரம்பூரை சேர்ந்த ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே இருந்த காதல் கசந்தது....

ஸ்டியரிங்கிலேயே தலை கவிழ்ந்த போதை டிரைவர்: பயணிகள் அதிர்ச்சி

திண்டுக்கல்: பழனி அருகே மது போதையில் அரசு பேருந்தை ஓட்ட முடியாமல் அந்த பேருந்தின் டிரைவர் ஸ்டியரிங்கில் சாய்ந்து தூங்கியதால் நடுவழியில் பயணிகள் தவித்தனர். பழனியிலிருந்து கள்ளிமந்தயம் கிராமத்திற்கு நேற்று மாலை அரசு...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலியா– நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஆக்லாந்தில் நடந்து வரும் முதல் ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்று...

ஹிந்தி நடிகர் அனுபம் கெர்க்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு

புது தில்லி: பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் செல்வதற்கான நுழைவு இசைவை (விசா) அளிக்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் வரும் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும்...

அண்ணா நினைவு நாளில் 319 கோயில்களில் பொது விருந்து

சென்னை: அண்ணா நினைவு நாளில் 319 கோயிகளில் பொதுவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுதெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அண்ணா நினைவுநாளையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை உள்பட தமிழ்நாடு...
- 2026

அம்பேத்கர் பெயர் உள்ள வரை இட ஒதுக்கீடு தொடரும்: மோடி உறுதி

கோவை: இந்தியர்கள் இதயத்தில் அம்பேத்கர் பெயர் உள்ள வரை தலித்துகளுக்கு எவராலும் அநீதி இழைக்க முடியாது என்றும், தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தொடரும் என்றும் கோவையில் பிரதமர் மோடி உறுதிபட கூறினார். கோவைக்கு செவ்வாய்க்கிழமை...

வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அரசே சொன்னதாக ஸ்டாலின் அறிக்கை

சென்னை:சென்னையில் திடீர் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு அதிமுக அரசு தான் காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுமாறு சுரேஷ் பிரபுவுக்கு கருணாநிதி கடிதம்

சென்னை:தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். கருணாநிதி எழுதியுள்ள அந்த கடிதத்தில்...

பெண்ணிடம் அசிங்கப்பட்ட கோஹ்லி

கிரிக்கெட் உலகின் புகழ் பெற்ற வீரரான வீராட் கோஹ்லி இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.   ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய...

நடிகர் சல்மான்கான் புகைப்படத்துடன் வாக்குசீட்டு ஹைதராபாத்தில் பரபரப்பு

ஹைதராபாத்தில் நடிகர் சல்மான்கான் புகைப்படத்துடன் வாக்குசீட்டு வழங்கப்பட்டு உள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான் புகைப்படத்துடன்...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க ‘யுனிக் ஐடி’

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் இந்த ஆண்டு முதன்முறையாக 14 இலக்கம் கொண்ட நிரந்தர யுனிக் ஐடி எண் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் எந்த வகுப்பு,...
- 2026

Recent articles