லைஃப் ஸ்டைல்

விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்: சீமான் கட்டளை!

சர்கார் பட விளம்பரங்களில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி அமைந்த போஸ்டர்கள் கேரளாவிலும் பரவலாக ஒட்டப்பட்டது. பெரிய அளவில் பேனர்களும் வைக்கப்பட்டன.இது, சமூகத்தில் தீய பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதென்று கேரளாவிலுள்ள...

விஷாலின் அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  விஷாலின் அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு First Look of @VishalKOfficial's #Ayogya #AyogyaFirstLook #Vishal26 @RaashiKhanna @TagoreMadhu @rparthiepan @ivenkatmohan @iamrascalpapa @SamCSmusic @AntonyLRuben @Karthikvenkatr4 @art_murthi @gopiprasannaa @LightHouseMMLLP

பரசுராமன் கதை சிங்கப்பூருக்குப் பெருமை!

கோபதாபக்கார யோகமுனி பரசுராமன் கதை, மகாபாரத உப கதைகளில் வலிமையானது.தனக்கென தனி அவதாரம் கண்டவன் பரம வீரன் பரசுராமன். அவன் சீரிய முனிவனா, சீறிப் பாயும் சிங்கமா? கடமைக் கண்ணனா? ..... பெற்றோர்க்குப்...

ராஜபட்ச பிறந்த நாள்… கோலாகலமாய் கொண்டாடிய சிறீசேன…! களைகட்டும் இலங்கைக் கூத்து!

இலங்கையில் நடைபெற்ற இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் ராஜபட்ச பிறந்தநாள் கோலாகலமாய் நடந்தேறியது. அதுவும் அதிபரின் இல்லத்தில்!இலங்கையில் நிகழும் இவ்வளவு குழப்பங்களுக்காக மக்கள் கவலைப்படும் நேரத்தில் ராஜபட்ச நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதுவும் அதிபர்...

எதிர்பாராத அளவுக்கு சேதம்: வெளி மாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் வாங்க திட்டம்!

சென்னை: தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ள கஜா புயல், மரங்களையும் மின் கம்பங்களையுமே அதிகம் சாய்த்துள்ளது. மரங்கள் பல சாலைகளில் வேரோடு சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன.மரங்கள் மின் கம்பிகளில்...

“கேளும் பிள்ளாய் இராட்சஸனே” கைசிக புராணம்…

வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.நம்பாடுவான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். பெரும்பாலும் இவன் பாணர் ஜாதிக்காரனாக இருக்கலாம். இவன் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசியில் அழகிய நம்பியைப் பாடிப் பரவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.ஒருமுறை...
- 2026

மக்கள் கோபம்… சுவர் ஏறிக் குதித்து தப்பிய அமைச்சர்…! காப்பாற்றிய டூவீலர்!

 புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரை மக்கள் பல இடங்களிலும் வழிமறித்து தங்களது ஆவேச எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு கோபத்துக்கு உள்ளாகி...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 84): அபாய அறிவிப்பான சாது வேடம்!

சாதுவான கோபால் கோட்ஸேயும்…..கொலை செய்வதற்கு தயாராகி விட்ட கோபால் கோட்ஸேயும்….. இது ஆங்கில நாவல்களில் வரும் JEKYLL and HYDE ஆளுமையை நினைவுப்படுத்தியது.அவர் நல்லவரா…கெட்டவரா… அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மனிதர்,தன் இரு பெண்...

நிவாரணப் பொருள் லாரியில் இளநீர் போட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்!

இதுதான் வெள்ளந்தி விவசாயிகளின் பண்பாடு. கஜா புயல் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு திருச்சி மாணவ, மாணவியர்கள் நிவராணப் பொருட்களை அனுப்பிய வண்டி திரும்பும் போது, நன்றி பாராட்டும் விதமாக அந்த...

கஜா புயல் கற்றுக் கொடுத்த கசக்கும் உண்மைகள்! அரசு திருந்துவது எப்போது?

கஜா புயல் அடிக்கும். ஆனால், இந்தப் புயலால் பெரிதும் பாதிக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பேரிழப்பை சந்தித்துள்ளன. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதி...

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த அவகாசம் கோரி தேவசம் போர்டு மனு தாக்கல்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.அனைத்து வயது பெண்களும் சபரிமலை தரிசனத்திற்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை...

கார்த்திகை சோமவார விரதம் ! புராணக் கதையும்! நவீன நடைமுறையும்!

சோமன் என்றால் சந்திரன், அவனதுநாள் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு...
- 2026

Recent articles