லைஃப் ஸ்டைல்

சுயமரியாதையோடு பேசினா… உடனே பார்ப்பான் பட்டம் கட்டுவதா?: சீறும் ஷியாம் கிருஷ்ணசாமி

சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்று தனது கோபத்தைக் காட்டி சீறியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம்.

ரசிகரின் செல்பி மோகம்… நடிகர் சிவகுமார் கோபம்! இன்றைய சமூகதள கொத்துக்கறி மேட்டரே அதான்..!

யோகா பண்றவங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா? ஏன்னா, அடிக்கடி ஆட்டுக்கால் பாயா சாப்பிடற நமக்கே டக்குன்னு கோபம் வரமாட்டேங்குதுன்ற டவுட்லதான் கேக்கறோம்..

குரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்!

நவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.

தீபாவளி வெடி… இன்னும் 2 மணி நேரம் கூடுதலா நேரம் கொடுங்க… கெஞ்சும் தமிழக அரசு!

சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் கால அளவை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கக் கோரியும், ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

திருந்தாத #தமிழன்! #சர்கார் ஹீரோயினைக் காண குவிந்து #தடியடி பெற்று தறிகெட்டு ஓடிய கூட்டம்!

ரசிகர்களின் இத்தகைய போக்கினால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடிகையை காண வந்த ரசிகர்களை போலீசார் அடித்து விரட்டியதால், பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

சர்கார் நடிகையைப் பார்க்க வந்து தடியடி வாங்கி சிதறி ஓடிய ரசிகர்கள்!

சர்கார் நடிகையைப் பார்க்க வந்து தடியடி வாங்கி சிதறி ஓடிய ரசிகர்கள்!
- 2026

அயோத்தி வழக்கு விசாரணை; ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைப்பு!

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்! சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக விசாரணை நடைபெறும்!

சறுக்கிய சர்கார்! ரெட் கார்டு தடை விதிக்கக் கோரி விஷாலிடம் மனு!

இது குறித்த வழக்கு தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால், எனது ஒட்டுமொத்த வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை ஒழிக்க சதி! – இராமனா? இரவணனா?

தீபாவளியைச் சர்ச்சைக்குள்ளாக்கி பல பொய்களை அதனோடு பின்னிப் பிணைத்து ஏமாற்றும் வேலையை பலர் தொடர்ந்து செய்வது வாடிக்கையாகியுள்ளது நம் நாட்டில்!வடக்கில் இராமன் இராவணனை வெற்றிக்கொண்டு சீதையை மீட்டெடுத்து அயோத்தி சென்றடைந்த நாள் தீபாவளி!இந்த...

உண்மை வெல்லட்டும்… வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை மிக்கது: கபிலன்!

உண்மை வெல்லட்டும்... வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை மிக்கது என்று கபிலன் வைரமுத்து, தனது தந்தை வைரமுத்துவுக்காக ஒரு பெரிய பதிவை இட்டுள்ளார். வைரமுத்துவின் எந்த வாழ்க்கை பெருமை மிக்கது என்பதை தாயுடன் அமர்ந்திருக்கும் பொழுதுகளில் சிந்தித்து கபிலன் வைரமுத்து எழுதியிருக்கக் கூடும் என்று கருதுகிறது சமூக வலைதள உலகம்!

ராஜபட்ச நியமனத்தில் இந்திய அரசுக்கோ பாஜக.,வுக்கோ துளியும் சம்பந்தம் இல்லை!

பிரதமராக ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது இன்னொரு நாட்டின் விவகாரம். இதில் பா.ஜ.க.வையோ, பிரதமரையோ, இந்திய அரசாங்கத்தையோ தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல.

தந்தை வைரமுத்துவுக்கு மகனாற்றும் உதவி… டிவீட்டு போட்டு ரிவிட்டு வாங்கிக்கிறது!

அவற்றில் சில பதில்கள்... வெகு சுவாரஸ்யமானவை! சொல்லப் போனால், கவிஞர்களைக் காட்டிலும் வாசகக் கவிஞர்கள் ஒரு படி மேலாகவே சிந்திக்கிறார்கள்!
- 2026

Recent articles