லைஃப் ஸ்டைல்

What’s new.. வாட்ஸ்அப்பில் போலிங்..!

வாக்களிக்கலாம். வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே கருத்துக் கணிப்புகள் கிடைக்கும். கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது.

உங்க ஜீமெயில் ஹேக் செய்ய பட்டுள்ளதா..? அறிந்து கொள்ள..!

ஜிமெயில் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் பிராண்டுகளில் ஒன்றாகும். கூகுள் நிறுவனம் தகவல் பாதுகாப்பிற்கு பல சிறப்பு அம்சங்களை வழங்கினாலும், ஹேக்கிங்லிருந்து 100% தப்பிக்கலாம் என்பது இல்லை.உலக அளவில் தகவல்கள் திருடப்பட்டு வெளியாகும்போது...

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும் (4): பிக்ஷுபாத ப்ரசார ந்யாயம்!

“பிக்ஷுபாத ப்ரசார ந்யாயம்” – “இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கின கதையாக...”

ஆரோக்கிய சமையல்: சோளரவை உப்பமா!

சோள ரவை உப்புமாதேவையான பொருட்கள்:சோளம் – 1 கப்அரிசி ரவை – 1 கப்கோதுமை ரவை – 1 கப்பெரிய வெங்காயம் – 1கறிவேப்பிலை – சிறிதளவுஇஞ்சி – சிறிய துண்டுபச்சை மிளகாய்...

கலக்கலாய் ஒரு கருணைகிழங்கு பொடிமாஸ்!

கருணைக்கிழங்கு பொடிமாஸ்தேவையான பொருட்கள் :கருணைக்கிழங்கு - அரை கிலோ,கடுகு - அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிதளவு,மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,தனியாத்தூள்...

அப்பாச்சி தீர்வு: ஜீரணசக்தி, வாய்வுப்பிடிப்பு, வயிற்றுப்புழு, முகப்பரு, மாதவிலக்கு..!

ஜீரண சக்திக்கு…உப்பையும் வெள்ளரிக்காயையும் சேர்த்து சாப்பிட ஜீரண சக்தி பெருகும். உடல் பொலிவடையும் பித்தமும், மார்புச் சளியும் நீங்கும்.வாய்வுப் பிடிப்பா?உணவில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பல்...
- 2026

விவோ Y33s 5ஜி: சிறப்பம்சங்கள்.. விலையும்..!

விவோ நிறுவனம் புதிய விவோ Y33s 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதுகுறிப்பாக இந்த விவோ...

இந்த செயலி உங்கள் மொபைலில் உள்ளதா..? உடனே நீக்கவும்..!

எல்லோரும் ஒரு முறை தங்களது மொபைலை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழா! ஏப்.16 சனிக்கிழமை அழகர் ஆற்றில் எழுந்தருளல்!

மதுரை சித்திரைத் திருவிழா! ஏப்.16 சனிக்கிழமை அழகர் ஆற்றில் எழுந்தருளல்!

கூகுள் குரோமில் பாதுகாப்பு பிரவுஸிங் செய்ய..!

பிரவுசிங் செய்வதற்கு எண்ணற்ற பிரவுஸர்கள் உண்டு என்றாலும், எல்லோர் மனதிலும் சட்டென்று நினைவுக்கு வருவது கூகுள் குரோம் தான்.உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட் என எதுவானாலும் கண்டிப்பாக கூகுள் குரோம்...

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும் (3): அந்த கஜ ந்யாயம்!

மதங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே உள்ள விஞ்ஞானத்திற்கு இவர்கள் மத முத்திரை இட்டார்கள். நாத்திக மேதாவிகள் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை

இரும்பு அடிக்கும் இடத்திலே, ‘ஈ’க்கு என்ன வேலை?

உக்ரேன் நாட்டின் போர்ச் சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சீரிய முயற்சியில் இந்திய அரசின்
- 2026

Recent articles