லைஃப் ஸ்டைல்

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் நிறுவனம் இந்த மாதம் இறுதியில் சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த...

பேஸ்புக் மாதிரி வாட்ஸ்அப்பிலும் கவர் இமேஜ் வசதி!

ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய ஒன்றை அட்டைப் புகைப்படமாகப் பயன்படுத்தலாம் போன்ற புதிய வசதி அறிமுகமாக வாய்ப்புள்ளது.

கூகுள்: உங்களைப் பற்றிய தகவல்கள்.. அடுத்தவர்களிடம் மறைக்க..!

ஆன்லைன் யுகத்தில் சோசியல் மீடியாவை பயன்படுத்துவோர் தங்களது சுய விவரங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது மிகப்பெரிய வேலையாக உள்ளதுஎன்ன தான் சமூகவலைத்தளங்களில் சோசியலாக உலா வந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தன்னைப் பற்றிய சுயவிவரங்கள், யாரோ ஒருவரால்...

கூகுள் கூப்பிட்டுக் கொடுத்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

விசாகப்பட்டினத்தில் நர்சிபட்டினம் நகரில் உள்ள வேலமா வீதியில் வசித்து வருகின்றனர். மகன் கூகுளுக்கு தேர்வானது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி

திருப்புகழ் கதைகள்: ஞானப்பழம்

திருப்புகழ்க் கதைகள் 253- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -புடவிக்கு அணிதுகில் – பழநிஞானப்பழம்தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை 'ஸுப்ரமண்யன்’ என்றும் சொல்வோம். எத்தனை அர்த்தமுள்ள பெயர் தெரியுமா இது? 'பிரம்மண்யன்’ என்றால், பிரம்மத்தை உணர்ந்த பரம...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி தேங்காய் சாதம்!

குதிரைவாலி தேங்காய் சாதம்தேவையான பொருட்கள்:குதிரைவாலி அரிசி - 1 கப்தண்ணீர் - 2 1/4 குவளைநல்லெண்ணெய் - 2 தேக்கரண்டிகிராம்பு - 2 எண்ணிக்கைகடலைப் பருப்பு - 1 தேக்கரண்டிபெரிய வெங்காயம் -...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கம்பு சாதம்!

கம்பு சாதம்தேவையான பொருட்கள்கம்பு - 1 கிண்ணம்தண்ணீர் - 2 1/2 கிண்ணம்உப்பு - தேவைக்கேற்பசெய்முறைகம்பை நன்றாக கழுவி கொள்ளவும்.1 கிண்ணம் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகம் பளபளக்க, முகப்பரு, ஒற்றை தலைவலி, ஊளைச்சதை..!

முகம் பளபளக்க…பால் ஏடை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து வெந்நீரில் கழுவி வர சில நாள்களில் முகம் பளிச்சென்றாகிவிடும்.மேக்னட் தெரபிஇது நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் இருக்கும் இரும்புச் சத்தை...

Vivo T1 5G: சிறப்பம்சங்கள்..!

Vivo இளைய Gen Z பயனர்களை இலக்காகக் கொண்ட நிறுவனத்தின் புதிய சீரிஸான Vivo T1 5G ஐ வெளியாகி உள்ளது.விவோ இந்தியாவில் முதல் சீரிஸ் டி ஸ்மார்ட்போன் ஆகும். Vivo India...

54 சீன ஆப்கள் தடை! மத்திய அரசு முடிவு!

இந்தியர்களின் தனிஉரிமை பாதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா..? ஆலோசனைகள்..!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் என்பது தவிர்க்க முடியாத விஷயம். எல்லோரும், எல்லா சமயத்திலும் பணத்தை முடிந்து வைத்துக் கொண்டு இருப்பதில்லை.நம்மில் பலருக்கும் பணக் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மாதாந்திர ஊதியம் பெற்று...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பொரித்த வெங்காய பிரியாணி!

பொரித்த வெங்காய பிரியாணிஅரிசி – 1 கப்வெங்காயம் – 4காஜு– 10கறிவேற்பிலை – 5-6 இலைகள்உப்பு தேவைக்கு ஏற்பநெய் அல்லது சன் ப்ளவர் ஓயில் – 4-5 டேபிள் ஸ்பூன்பொடி வகைகள்மிளகாய்ப் பொடி...
- 2026

Recent articles